TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) - 2012 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2012

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) - 2012

ஆசிரியர் தேர்வு வாரியம் விளம்பர எண். 04 / 2012, நாள். 07.03.2012 
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 23.08.2010 பிறகுநியமனம் பெற்றவர்கள் மற்றும் இனி நியமனத்திற்காக காத்திருப்பவர்களும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள் பொறுத்தவரையில் சுப்ரீம் கோர்ட் இடைகால ஆணைப்படி மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தான் நியமனம் நடைபெறும் என்று தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.(அரசாணை எண். 181 பள்ளிக்கல்வித்துறை நாள். 15.11.2011 வரிசை எண் . 7 பத்தி (i)). இறுதி தீர்ப்பு வரும் வரை பதிவு மூப்பு அடிப்படையில் தான் நியமனம் தொடரும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி