நடுநிலைப்பள்ளிகளில் கண்டறியப்பட்ட காலி உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்காளாக தரம் உயர்த்தி தேவைப்படும் பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்து ஆணை வழங்குதல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2012

நடுநிலைப்பள்ளிகளில் கண்டறியப்பட்ட காலி உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்காளாக தரம் உயர்த்தி தேவைப்படும் பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்து ஆணை வழங்குதல்.

தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 00307 / இ 1 / 2011, நாள். 12.01.2012 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கும் பொருட்டு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட நடுநிலைப்பள்ளிகளின் சார்பான ஆசிரியர் மாணவர் நிர்ணய அறிக்கையின்படி கண்டறியப்பட்ட காலி உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அரசானை நிலை எண் . 100 பள்ளிக்கல்வித் துறை நாள். 27.06.2003 ன் படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டு இயக்குனரின் தொகுப்பிற்கு கொண்டுவரப்பட்டு கூடுதல் தேவையுள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு பகிர்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி