ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை11. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை11.

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.1. சங்க காலத்தில் தலைசிறந்து விளங்கிய சோழ மன்னர் - கரிகாலன்2. வேப்பம் பூ மாலையை அணிந்தவர்கள் - பாண்டியர்கள்3. நீர் வழி போக்குவரத்துக்கு உதவுவது - பரிசல்4. கடல் பயணம் செய்வோர் எளிதில் திசை அறிய உதவுவது - திசைக் காட்டும் கருவி5. பள்ளி ஒரு - குடும்பம்6. மதுரையில் கடைச் சங்கம் ஏற்படுத்தியவர் - இரண்டாம் நெடுஞ்செழியன்7. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டவர் - இரண்டாம் நெடுஞ்செழியன்8. பாண்டியனின் துறைமுகம் - கொற்கை9. தலையாலங்கானத்துச் செகுவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டவர் - இரண்டாம் நெடுஞ்செழியன்10. சங்க காலத்தில் தலைசிறந்து விளங்கிய சோழ மன்னன் - கரிகாலன்11. பொருநராற்றுப் படையை இயற்றியவர் - முடத்தாமக் கண்ணியர்12. இந்தியாவில் முதல் விண்வெளிவீராங்கனை - கல்பனா சாவ்லா13. முதன் முதலில் விண்வெளிக்குமனிதனை அனுப்பிய நாடு - ரஷ்யா, ஆண்டு 196114. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் பெயர் - பிர்15. இந்தியா விண்வெளிக்கு அனுப்பிய முதல் செயற்கைகோள் - ஆரிய பட்டா16. இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா பயணம் செய்த விண்வெளிக்கலம் - சோயூஸ் T217. முதன் முதலில் விண்வெளிக்குசென்ற மனிதர் - யூரி காசரின்18. மனிதன் முதன் முதலில் நிலவிற்குச் சென்ற ஆண்டு - 196919. முதன் முதலில் நிலவில் காலடி வைத்த மனிதர் - நீல் ஆம்ஸ்ட்ராங்20. இந்தியா நிலாவிற்கு விண்வெளி கலத்தை அனுப்பிய ஆண்டு - 200821. இந்தியா முதன் முதலில் நிலவிற்கு அனுப்பிய விண்வெளி கலத்தின் பெயர் - சந்திராயன் 122. இந்தியாவின் முதல் விண்வெளிவீராங்கனை பயணம் செய்த விண்வெளிக் கலம் - கொலம்பியா23. கர்நாடக மாநிலம் கோலாரில் கிடைப்பது - தங்கம்24. இந்தியாவின் முதல் விண்வெளிவீரர் - ராகேஷ் சர்மா25. இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா விண்வெளியில் பயணம் செய்த ஆண்டு - 198426. ஆபரணங்கள் செய்யப் பயன்படுவது - தங்கம்27. கர்நாடக மாநிலம் கோலாரில் கிடைப்பது - தங்கம்28. கண்ணாடித் தொழிற்சாலையில் பயன்படுவது - மாங்கனீசு29. வரலாற்றின் உயிர்நாடி - காலம்30. இந்திய தேசியக் காங்கிரஸ் தொடங்கப்பட்ட வருடம் - 188531. சமுதாய உணர்வை குழந்தைகளிடம் வளர்ப்பது - குடும்பம் - பள்ளி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி