star

sms new

இனி புதிய வடிவில் கல்விச்செய்தி...!www.kalviseithi.Net,கல்வித்துறை சார்ந்த அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்கள் கல்விச்செய்தியில்...Blogger Widgets
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

auto scroll

Blogger Widgets

ஆசிரியர்கள் - PAPER NEWS

ANNOUNCEMENT

May 3, 2012

TAMIL NADU | TEACHERS PROMOTION PANEL 2012-2013 | தமிழக ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் | KALVI SEITHI PROMOTION PANEL 2012

ஆசிரியர்கள் கவனத்திற்கு :இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்கள் சுய விவரத்தில் திருத்தம் இருந்தாலோ அல்லது உங்கள் பெயர்விடுபட்டு இருந்தாலோ உரிய ஆவணங்களுடன் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்என தெரிவிக்கப்படுகின்றது.இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியல் தற்காலிகமானதே என்றும் திருத்தம்,சேர்த்தல் மற்றும் நீக்கலுக்கு பிறகு வெளியிடப்படும்முன்னுரிமைப் பட்டியலே இறுதியானது என்றும் இறுதிப்பட்டியல் பதவி உயர்வு கலந்தாய்வு அன்று ஒட்டப்படும் என்றும்தெரிவிக்கப்படுகின்றது.பதவி உயர்வு கலந்தாய்வு தேதி வெளியிடப்படும்.
CLICK HERE

18 comments:

  1. Replies
    1. Hi! Friends, TET Weightage System Sambanthama case pottavargal iruntha reply sir, or ur mobile number kodunga sir. Thank you.

      Delete
    2. நண்பர்களே வணக்கம்!
      தகுதித்தேர்வு தாள் 1 ன் தேர்வுப்பட்டியல் எப்போது வெளியாகும்? தயவுசெய்து கூறவும்.... இந்த ஆண்டு உறுதியாக வெளியாகுமா? தெரிந்தவர்கள் கூறவும்..... நன்றி!!!!!

      Delete
  2. wen is tet results pls tell

    ReplyDelete
  3. PG Tamil Exam result ku kathirukum nanbarkale,anegama court 10th irukum. oru velai reexam vara mathiri case move aana,nama ellarum chennai poi oru nal poratam nadatha mudive seithullom.so please neengalum aatharavu kodukanum.by senthil murugan.

    ReplyDelete
  4. kandipa sir,pg tamil exam prachannaiku karanam yaro , case potathu yaro avanga kodum pavi kuda earikalam.

    ReplyDelete
  5. Pg exam pass panni posting ku wait pannura matha major la iruka ellarum intha poratathula kalanthu kitu support pannunga please.

    ReplyDelete
  6. other then ( tamil ) penal plz publish

    ReplyDelete
  7. computer science teacher posting any news are available please tell me sir?

    ReplyDelete

  8. வாசகர்களுக்கு வணக்கம்,

    தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

    ReplyDelete
  9. Dear Sir, TET weightage equala vantha than preference Date of birtha or TET marka pls clarify me Sir.
    Thank You

    ReplyDelete
  10. sir, tamil 69 sc job chance iruka

    ReplyDelete
  11. Sir paper 1 73 chance eruka . i am waiting for ur reply

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. 5 % relaxation cancel agiduma

    suppose G.O. 71 ku againsta judgement vanth

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி