உங்களுக்கு SMS வரவில்லையா? - உங்கள் கவனத்திற்கு!... Alternate SMS Channel.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2012

உங்களுக்கு SMS வரவில்லையா? - உங்கள் கவனத்திற்கு!... Alternate SMS Channel....

நம்முடைய இணையதளத்தில் இருந்து அனுப்பப்படும் குறுந்தகவல்கள் (SMS) பலருக்கு சில நாட்களாக வருவதில்லை என தொடர்ந்து தகவல்கள் வருகிறது. இதற்கு காரணம் GOOGLE Activation Rules ஆகும். உரிய காலத்தில் நீங்கள் ACTV என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS அனுப்பி இருந்தால் இப்பிரச்சனை ஏற்பட்டு இருக்காது. குறுந்தகவல்கள் (SMS) வராதவர்கள் உடனேACTVஎன்று type செய்து என்ற98 70 80 70 70 எண்ணிற்கு SMS செய்யுங்கள்.        இந்தSMSஐ அனுப்பியும் உங்களுக்கு நம்SMSவரவில்லை என்றால் தங்களுக்கான சேவை GOOGLE SMS சேவை தளம் De- Activate செய்யப்பட்டு இருக்கிறது என்று பொருள். கவலை வேண்டாம் , மீண்டும் தாங்கள் செய்ய வேண்டியது:ON kalvisaithi என்று type செய்து98 70 80 70 70என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள். பிறகு, வழக்கம் போல் தங்களுக்கு நம் SMS வரத்தொடங்கும்.மேலும் GOOGLE SMS பெறுபவர்கள் கூட (AlreadyMembers) கூடுதலாக ஒருAlternate SMS சேவையை  Activate செய்யுங்கள் JOIN kalvisaithi என்று type செய்து0 92 195 92 195என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்.இனி  NEW MEMBERS அனைவரையும்இரண்டு SMS Service யும் Activate செய்ய வழி காட்டுங்கள் kalvisaithi ஐtype செய்யும் பொது இடம் விடாமல்சேர்த்தே type செய்ய வேண்டும் ( No Space Between kalvisaithi)
1.ON kalvisaithi என்று type செய்து98 70 80 70 70என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்.
2.JOIN kalvisaithi என்று type செய்து0 92 195 92 195என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்.
( நம் kalvisaithi ஐ பின்தொடரும் நண்பர்கள் அனைவரும் இந்த தொழில் நுட்ப ஆலோசனையை பின்பற்றி தங்கள் மூலம் தகவல் பெறுபவர்களுக்கு அனைவருக்கும் இத்தகவலை அளித்து தொடர்ந்து தங்கள் கடமையாற்ற அன்பு வேண்டுகோளை www.kalvisaithi.blogspot.comவைக்கிறது.)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி