- Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2012

கல்வி நிலையங்களுக்கு அருகில் 100மீட்டர் சுற்றளவிற்குள் உள்ள கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை, பான் பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.அவரது அறிக்கை: மதுரை மாவட்டத்தில் பள் ளிகள், கல்லூரிகள் உள் ளிட்ட கல்விநிலையங்களை ஒட்டி பீடி, சிகரெட், புகையிலை மற்றும் பான்பராக் உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்கப்பட்டு வருகி றது.இது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. எனவே கடைக்காரர் கள் லாபத்தை மட்டுமே நோக்கமாக கருதாமல், மாணவர்கள் நலன் கருதி இந்த வியாபாரத்தை தவிர்க்க வேண்டும். மீறி விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ் வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி