பள்ளிகல்வி துறை - இடைநிலை ஆசிரியர்களுக்குபட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர்:தமிழ் - 1191, ஆங்கிலம் - 227, கணக்கு - 224, அறிவியல் - 65, சமூக அறிவியல் - 416 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2012

பள்ளிகல்வி துறை - இடைநிலை ஆசிரியர்களுக்குபட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர்:தமிழ் - 1191, ஆங்கிலம் - 227, கணக்கு - 224, அறிவியல் - 65, சமூக அறிவியல் - 416 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்வு கலந்தாய்வு 1 முதல் 600 வரை 30/07/2012 திங்கள் காலை 10  மணி. 601 முதல் 1191 வரை 31/07/2012 செவ்வாய்  காலை 10 மணி  . இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு  30/07/2012 திங்கள் காலை 10 மணிநடைபெறும் இடம்  அரசு (ம) மேல்நிலைப்பள்ளி அசோக் நகர் சென்னை 83.

DSE Transfer Counselling Counselling Schedule 2012-13 click & Download...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி