இன்று அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2012

இன்று அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள்

சிதம்பரம்அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்விமையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு மே2012எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளைகீழ்கண்ட இன்ட்ர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி,எஸ்எம்எஸ் மூலம் இன்று (ஆகஸ்ட்29-ந் தேதி) முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிமுனைவர் ஏ.ரகுபதி தெரிவித்துள்ளார். ÷இன்டர்நெட் முகவரிகள்:‌w‌w‌w.a‌n‌n​a‌m​a‌l​a‌i‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y.ac.‌i‌n,​​ ‌w‌w‌w.‌i‌n‌d‌i​a‌r‌e‌s‌u‌l‌t‌s.c‌o‌m,​​ ‌w‌w‌w.‌h‌m‌h.ac.‌i‌n,​​ ‌w‌w‌w.‌sc‌h‌o‌o‌l‌s9.c‌o‌m​ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்த்துகொள்ளலாம்.÷வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்:04144) -237356, 237357, 237357, 237358, 237359மேலும் மொபைல்போனில்  RCQ​ E‌n‌r.‌n‌o,​​ RCQ R‌e‌g.‌n‌oஎனடைப் செய்து9442551111என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் தேர்வுமுடிவுகளைதெரிந்து கொள்ளலாம். ÷வெளியிடப்பட்ட முடிவுகள்:பி.ஏ. ஆங்கிலம்,பி.காம்,பிகாம் இன்டர்நேஷனல்பிசினஸ்,பிகாம் அக்கவுண்டிங் அன்ட் பைனான்ஸ்,பிகாம் பைனான்ஸ் அன்ட் இன்வெஸ்மென்ட்,பிகாம் பிசினஸ் ஸ்டடிஸ்,பி.பி.எம். மற்றும் பிகாம் மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட்,பிகாம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்,எம்.ஏ.,எம்.எஸ்சி,எம்.காம் உள்ளிட்ட வகுப்புகள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி