மே 5ம் தேதி என்.இ.இ.டி நுழைவுத்தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2012

மே 5ம் தேதி என்.இ.இ.டி நுழைவுத்தேர்வு

மருத்துவப் படிப்பில் சேர என்.இ.இ.டி எனப்படும் தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வு வரும் கல்வியாண்டில் 2013-14 மே மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் பல்வேறு நுழைவுத்தேர்வுகளைஎழுத வேண்டி உள்ளது.எனவே இதனை தவிர்க்க இந்தியாமுழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும்ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பங்களின் விவரம் பற்றிய முழு தகவல்களை அறிய www.mciindia.org, www.cbse.nic.inஎன்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி