் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிட்டது-ஆசிரியர் தேர்வு வாரியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2012

் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிட்டது-ஆசிரியர் தேர்வு வாரியம்

் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த மே மாதம் 27-ந்தேதி நடைபெற்றது. இதன் முடிவு ஜுலை 27-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.   இந்த பட்டியலை trb.tn.nic.in இணைய தளத்தில் காணலாம். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும், 30,31-ந்தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி