பட்டதாரிகள் தொழில் துவங்க கடன - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2012

பட்டதாரிகள் தொழில் துவங்க கடன

பட்டதாரிகள் தொழில் துவங்க, ஒரு கோடி ரூபாய்
கடன் வழங்கும் திட்டத்தை, அரசு அறிவித்துள்ளது.
பொது பிரிவினர் 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்கள், ஆதிதிராவிடர் பழங்குடியினர்,
பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், முன்னாள்
ராணுவத்தினர், சீர் மரபினர், திருநங்கைகள்
45 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் வரைமுறை இல்லை. மற்ற திட்டங்களில்
மானிய கடன் பெற்றிருந்தால், விண்ணப்பிக்க முடியாது. திட்ட மதிப்பீட்டில் 25 சதம் மானியம், ஒரு மாத தொழில் முனைவோர் கட்டாய பயிற்சி வழங்கப்படும். அந்தந்த மாவட்ட தொழில் மையம்,
தொழில் முதலீட்டுக் கழக அலுவலகங்களில்
விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி