இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்க்கால கூட்ட தொடரில் புதிய ஓய்வூதிய மசோதா CPS (PFRDA BILL - 2011) முன் வைக்கப்பட உள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2012

இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்க்கால கூட்ட தொடரில் புதிய ஓய்வூதிய மசோதா CPS (PFRDA BILL - 2011) முன் வைக்கப்பட உள்ளது.

20 நாட்கள் நடக்க இருக்கும் குளிர்காலக் கூட்டத்
தொடரில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும்
வளர்ச்சி ஆணைய மசோதா 2011(PENSION FUND
REGULATORY AND DEVELOPMENT AUTHORITY
BILL 2011)நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற முன்
வைக்கப்பட உள்ளது. இந்த மசோதாவிற்கு
நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்தவிட்டால்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் முழுமையாக
நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும். ஆனால் தற்போதாவது ஒரு முழுமையான ஒருங்கிணைந்த
எதிர்ப்பால் தான் இதை வென்றெடுக்க முடியும்
என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி