74 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற கல்வி கட்டணம் உயர்த்த உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2012

74 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற கல்வி கட்டணம் உயர்த்த உத்தரவு.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு, பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ், கல்வி கட்டணங்களை உயர்த்தி வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தால், 74 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர் எனத தெரிவிக்கபப்ட்டுள்ளது.தமிழக அரசின்செய்திக்குறிப்பு:பள்ளிமேற்படிப்புஉதவிதிட்டத்தின்கீழ்,பொறியியல்மற்றும்மருத்துவபடிப்புகளில்,அரசுஒதுக்கீட்டின்கீழ்,தேர்வுசெய்யப்பட்டபிற்படுத்தப்பட்டோர்,மிகவும்பிற்படுத்தப்பட்டோர்மற்றும்சீர்மரபினமாணவர்களுக்கு,நிர்ணயம்செய்யப்படும்கட்டணம்,முழுமையாகவழங்கப்படும்.அரசின்பலதுறைகள்,தங்கள்துறைசார்ந்தபடிப்புகளுக்கானகல்விகட்டணங்களைஉயர்த்தும்போது,தனியாகஎவ்விதஅரசுஉத்தரவையும்எதிர்நோக்காமல்,கல்விதொகைஅறிவிக்கையில்மாற்றம்செய்து,அரசுதுறைகளால்உயர்த்தப்பட்டகல்விகட்டணங்களைஉடனேவழங்கலாம்.இத்திட்டத்தால், 74ஆயிரம்மாணவர்கள்பயன்பெறுவர்.மதுரை,திண்டுக்கல்மற்றும்தேனிமாவட்டங்களில்இயங்கும்,கள்ளர்சீரமைப்புபள்ளிகளில், 10மற்றும்12ம்வகுப்புபயிலும்மாணவர்களுக்கு,சிறப்புவழிகாட்டிநூல்கள்வழங்கப்படுகின்றன.பெரம்பலூர்,சிவகங்கை,திருவண்ணாமலை,விழுப்புரம்,தர்மபுரி,திண்டுக்கல்,கிருஷ்ணகிரி,கடலூர்உள்ளிட்டமிகவும்பின்தங்கியஎட்டுமாவட்டங்களில்உள்ள,அரசுமற்றும்அரசுஉதவிபெறும்பள்ளிமாணவர்களுக்கு,விலையில்லாசிறப்புவழிகாட்டிகள்வழங்கப்படும்.இதற்காக, 2.47கோடிரூபாய்நிதிஒதுக்கீடுசெய்து,முதல்வர்ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.இவ்வாறுசெய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி