சென்னை பல்கலைதேர்வு முடிவுகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2013

சென்னை பல்கலைதேர்வு முடிவுகள் வெளியீடு.

சென்னை பல்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வுமுடிவுகள், இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது.சென்னை பல்கலையில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம்., - எம்.ஏ., உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்பு பயில்வோருக்கு, கடந்த ஆண்டு, நவம்பரில், தேர்வு நடந்தது.இத்தேர்வு முடிவுகள், www.unom.ac.in, www.kalvimalar.com, www.examresults.net, உள்ளிட்ட இணையதளங்களில், நாளை வெளியிடப்படுகிறது.தேர்வு முடிவுகளை, எஸ்.எம்.எஸ்., மூலம் பெறுவது, தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு உள்ளிட்டவை குறித்த விவரங்களை, பல்கலை இணையதளத்தில் பெறலாம்.சென்னை பல்கலை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி