அறிவோம்-தெரியாததை தெரிந்து கொள்வோம்-மேலும் ஓரு புதிய முயற்சி.. பேஸ்புக் பேஜில் Threaded Commentsவசதியை Enable செய்வது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2013

அறிவோம்-தெரியாததை தெரிந்து கொள்வோம்-மேலும் ஓரு புதிய முயற்சி.. பேஸ்புக் பேஜில் Threaded Commentsவசதியை Enable செய்வது எப்படி?

கடந்த சில மாதங்களாகவே சில பேஸ்புக் பேஜ்களில் கமெண்ட்களுக்கு Reply செய்யும் வசதி இருந்தது. அதை தற்போது அனைத்து பேஜ்களுக்கும் கொண்டு வந்துள்ளது பேஸ்புக். இதை எப்படி Enable செய்வது இதனால் என்ன பலன் என்று பார்ப்போம்.
பலன்கள்:
பேஸ்பு பேஜில் ஒருவரின் கமெண்ட்க்கு பதில் சொல்லும் போது அவரின் பெயரின் @ Mention செய்து பின்னர் பதில் சொல்வோம். சில சமயம் நாம் Reply செய்தது அவருக்கு தெரியாமல் இருக்கும். இந்த புதிய வசதி மூலம் நேரடியாக ஒருவரின் கேள்விக்கு அவர் கொடுத்திருக்கும் கமெண்ட்டில் Reply செய்திடலாம்.அது கமெண்ட் செய்த நபருக்கு அது Notification ஆக சென்று விடும். எப்படி Enable செய்வது ?
1. முதலில் உங்கள் பேஸ்புக் பேஜ்க்கு செல்லுங்கள். அதில் Edit Page என்பதை கிளிக் செய்து அதில் Manage Permission என்பதை கிளிக் செய்யுங்கள்.
2. இப்போது வரும் பக்கத்தில் Replies என்பதில் Allow replies to comments on my Page என்பதை கிளிக் செய்து விடுங்கள்.  இப்போது உங்கள் பேஜ் போஸ்ட்களுக்கு ஒருவர் கமெண்ட் செய்தால் அதில் Reply வசதி இருக்கும். நீங்கள் கமெண்ட்க்கு Reply செய்தால், கமெண்ட் செய்த நபருக்கு அது Notification ஆக சென்று விடும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி