ஆசிரியர் பணியிடம் மாறுதல் விண்ணப்பம் எப்போது கொடுப்பது எனஆசிரியர்கள் எதிர்ப்பார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2013

ஆசிரியர் பணியிடம் மாறுதல் விண்ணப்பம் எப்போது கொடுப்பது எனஆசிரியர்கள் எதிர்ப்பார்ப்பு.

ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் நடக்கும் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பம் ஏப்ரல் மாதத்தில் கொடுப்பது வழக்கம்.ஆனால் இன்று வரை மாறுதலுக்கான அறிவிப்பு வழங்கவில்லை.பள்ளிகல்வித்துறைக்கு கடந்த 21 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.ஆசிரியர்கள்  மாறுதலுக்கான விண்ணப்பம் எப்போது ,எவ்வாறு கொடுப்பது என குழப்பம் அடைந்துள்ளனர்.மேலும் தொடக்கக்கல்வி துறை பள்ளிகளுக்கு விடுமுறை விட இன்னும் சில நாட்களே உள்ளனர்.அறிவிப்பு  எப்போது வரும்,மாறுதலுக்கான கலந்தாய்வு எப்போது நடக்கும் என ஆசிரியர்கள்  எதிர்ப்பார்ப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி