தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களின் பணி சார்ந்த விவரம் கோரி இயக்குனர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2013

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களின் பணி சார்ந்த விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 34351/ஏ1/இ4/2013, நாள். 19.04.2013-ன் படி தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில்தொடக்கக் கல்வி இயக்குனரின் ஆளுகையின் கீழ் பணிபுரியும்  மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும்அலுவலர்களின் பணிச்சார்ந்த விவர அறிக்கையினை உரிய படிவத்தில்பூர்த்தி செய்து பள்ளிக்கல்வி இயக்குனரின் மின் அஞ்சல் முகவரிக்கு 22.04.2013 அன்று மாலைக்குள் அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி