அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 17ல் கலந்தாய்வு தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2013

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 17ல் கலந்தாய்வு தொடக்கம்.

கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுஜூன் 17ம் தேதி தொடங்க உள்ளது.மே 6ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. நேற்று வரை மொத்தம் 9,760 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.ஜூன் 17ம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கும், 18ம் தேதி முதல் 22ம்தேதி வரை பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி