முதல்வரின் ஆணைப்படி பட்டதாரி / ஆசிரியர் பயிற்றுனர் / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே28ல் மாவட்டத்திற்குள்ளும், மே 29ல் மாவட்டம் விட்டு மாவட்டம் அந்தந்த CEO அலுவலகத்தில் ONLINE வாயிலாக நடத்த உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2013

முதல்வரின் ஆணைப்படி பட்டதாரி / ஆசிரியர் பயிற்றுனர் / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே28ல் மாவட்டத்திற்குள்ளும், மே 29ல் மாவட்டம் விட்டு மாவட்டம் அந்தந்த CEO அலுவலகத்தில் ONLINE வாயிலாக நடத்த உத்தரவு.

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு மே28ல் மாவட்டத்திற்குள்ளும், மே29ல் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும் என்றும், கலந்தாய்வில் கலந்துகொள்ளவிருக்கும்ஆசிரியர்கள் அந்தந்த முதன்மை கல்வி அலுவலகத்தில் கலந்துகொள்ளஉத்தரவிடப்பட்டுள்ளது. இம்மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடக்க உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி