தமிழக மக்கள் தொகை 7 கோடியை தாண்டியது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2013

தமிழக மக்கள் தொகை 7 கோடியை தாண்டியது.

தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியை எட்டியது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 2011ம் ஆண்டு கணக்குப்படி, 7 கோடியே21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும். இதில் ஆண்கள் 3 கோடியே, 61 லட்சத்து 37 ஆயிரத்து, 975ம், பெண்கள் 3கோடியே, 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 ஆகும். நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 3 கோடியே 49 லட்சத்து 17 ஆயிரத்து 440 ஆகும். கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 3 கோடியே, 22 லட்சத்து 29 ஆயிரத்து 590 ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் மக்கள் தொகை 97 லட்சம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி