பி.எட்., எம்.எட்., தேர்வுகள் துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2013

பி.எட்., எம்.எட்., தேர்வுகள் துவக்கம்.

தமிழகத்திலுள்ள கல்வியியல் கல்லூரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான தேர்வுகள் இன்று துவங்கின. இத்தேர்வுகள் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகின்றன.பி.எட்., தேர்வுகள், மே 29ல் தொடங்கி, ஜுன் 14 வரை நடைபெறுகின்றன. எம்.எட்., தேர்வுகள், மே 29ல் தொடங்கி, ஜுன் 3ம் தேதி வரை நடைபெறுகின்றன.பி.எட்., தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 80 மற்றும் எம்.எட்., தேர்வுகளுக்கான மொத்த மதிப்பெண் 100.தேர்வு அட்டவணை குறித்த விரிவான விபரங்களுக்கு:http://www.tnteu.in/pdf/T_T_May2013.pdf.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி