20.06.2013 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் அவர்களால் நடத்தப்பட்ட ஆசிரிய சங்க பொறுப்பாளர்களுடனான கூட்டத்தின் போது TNPTFஆல் அளிக்கப்பட்ட கோரிக்கை கடிதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2013

20.06.2013 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் அவர்களால் நடத்தப்பட்ட ஆசிரிய சங்க பொறுப்பாளர்களுடனான கூட்டத்தின் போது TNPTFஆல் அளிக்கப்பட்ட கோரிக்கை கடிதம்.

1.இடைநிலை ஆசிரியருக்கு 9300-34800-4200 ஊதியம் நிர்ணயம் செய்தல்.தற்போது மாதமொன்றிற்கு ரூ4750 இழப்பீடு
2.சி.பி.எஸ்.ரத்து
3.ஆசிரியர் மாணவர் விகிதம் 1:10
4.முன்பருவக்கல்வி தொடங்குதல்
5.அலுவலக காலி பணியிடம் நிரப்புதல்
6.தகுதிதேர்வு கைவிடுதல்
7.கல்விக்கான தன்னாட்சி அமைப்ப
8.இலவச கல்வி உபகரணம் நேரடியாக பள்ளிக்கு அனுப்புதல்
9.மகப்பேறு விடுப்பிற்கு பதிலி ஆசிரியர் நியமணம்
10.மருத்துவப்படி ரூ50 ஆக குறைத்தல்
11.அரசாணை 400 உரியதிருத்தம்
12.அரசாணை23 திருத்தம்
13.தொகுப்பூதிய கால ஊதியம் வழங்குதல்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி