அரசாணை 216 பற்றி விளக்கம் அதன் பொருள் சுருக்கம். அத்துடன் ஒரு சிறு விளக்கமும் உங்கள் சிந்தனைக்காக. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2013

அரசாணை 216 பற்றி விளக்கம் அதன் பொருள் சுருக்கம். அத்துடன் ஒரு சிறு விளக்கமும் உங்கள் சிந்தனைக்காக.

G.O. 216 -தொடக்க கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் - 1.6.1988 - க்கு முன்பு பணியாற்றிய இடைநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தை 1.6.88 -க்கு பிந்தைய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும்  சேர்த்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல். இதனால் ஓய்வு பெற்றவர்களுக்கு பயன் உண்டு. நமக்கு ஒன்றும் பாதிப்பு கிடையாது. இதில் கவனம் செலுத்துவதால் இன்றைய தலைமுறையினரின் ஊதிய பாதிப்பில் அதிக கவனம் செலுத்த அவர்களுக்கு நேரம் இல்லை. அவர்களுக்குரிய தேவைகளை அவர்கள் நிறைவேற்றி கொள்கிறார்கள். நாம் அவர்கள் பின்னால் போய்க்கொண்டு யாரையும் குறை சொல்வது நியாயம் இல்லை. பணியில் இருந்தோரை அல்ல. முற்றிலும் பணியிலிருப்போரை கொண்டதாக பணியாளர் சங்கங்கள் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி