பள்ளிகல்வி இயக்குனர் பள்ளிகளுக்கு திடீர் விசிட் .அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்குதேர்வு . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2013

பள்ளிகல்வி இயக்குனர் பள்ளிகளுக்கு திடீர் விசிட் .அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்குதேர்வு .

தமிழ்நாடு பள்ளி பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேனிலை பள்ளிக்கு 14.06.2013 அன்று திடீர் விசிட் செய்து அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்குதேர்வு வைத்தார் .இத்தேர்வில் தலைமை ஆசிரியர் உட்பட எந்த ஒரு ஆசிரியரும் விவரங்களை சரிவர தெரிவிக்கவில்லை.எனவே இவ் அரசணை உட்பட அணை த்து விவரங்களையும் தலைமைஆசிரியர் மற்றும் ரு ஆசி ரியர்களும் தெரிந்து வைத்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள் .

Click here GO

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி