பட்டதாரிகளில் 50% பேர் வேலைக்கு தகுதியற்றவர்கள்...! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2013

பட்டதாரிகளில் 50% பேர் வேலைக்கு தகுதியற்றவர்கள்...!

இந்தியாவில் உள்ள பட்டதாரிகளில் 50 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலைக்கு பொருத்தமற்றவர்கள் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மோசமான ஆங்கில மொழித் திறன், கம்ப்யூட்டர் பயிற்சி, தெளிவில்லாத பகுத்தறியும் திறன் கொண்டவர்களாக பட்டதாரிகள் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் ஆண்டுதோறும் 50 லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். நமது கல்வித்துறை திட்டங்களில் கற்பிக்கும் திறன் குறைந்து வருவதே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடிப்படை திறன்களை கற்றுக் கொடுக்க கல்வித்துறை தவறுவதாகவும், புரிந்து கொள்ளாது மனப்பாடம் செய்து எழுதுவது நாகரிகமாக மாறி விட்டதாகவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி