குருப் 2 வெற்றி பெற படிக்க வேண்டிய புத்தகங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2013

குருப் 2 வெற்றி பெற படிக்க வேண்டிய புத்தகங்கள்.

பொது தமிழ்-பள்ளி பாடப் புத்தகம்,ஒரு வழிகாட்டி நூல்,நாம் வெளியிட்ட நூலையும் பார்க்கலாம்.
வரலாறு- தமிழக வரலாறு-பழைய பாட நூல் 6-7
,பண்டைய வரலாறு,இடைக்கால வரலாறு-பள்ளிசமச்சீர் பாடப் புத்தகம்,ஆங்கிலத்தில்Arihantபுத்தகம் படிக்கலாம்.
நவீன வரலாறு-+2புத்தகம்,பழைய பத்தாவது வரலாறு பாடப்புத்தகம்.
புவியியல்-சமச்சீர் ஆறு முதல் பத்து வரை போதும்,அதில் படித்தால் குருப் ஒன்று வரை தேரலாம்.
அரசியல்-ஆறு முதல் பத்து வரை சமச்சீர் புத்தகத்தில் உள்ள குடிமையியல் பகுதி தான் பாடப் பகுதிகள்,பின் +1,+2 வில் உள்ள அரசியல் அறிவியல் படியுங்கள்,ஆங்கிலம் வாசிக்க முடிந்தால்Indian Polity by Laxmikanthபடியுங்கள்.
பொருளாதாரம் பள்ளி சமச்சீர் பாடப் பகுதியில் உள்ள பொருளாதாரம் படியுங்கள்,+1 பொருளாதாரம் படியுங்கள்,+1,+2 வணிகவியல் படியுங்கள்.
இது தவிர்த்து பணவீக்கம்,வங்கி விலை கட்டுப்பாடு முறைகள்,வங்கியின் பணக் கொள்கை,அரசின் நிதிக் கொள்கை போன்ற தற்கால செய்திகளை படியுங்கள்.அறிவியல் பாடத்தை பொறுத்தவரை பள்ளி பாடப் புத்தகம் போதும்.
கணித திறனாய்விற்கு சக்தியின் வெளியீடு நன்றாக உள்ளது,நான்அதை தான் படிக்கிறேன்.மேற்கண்டவற்றை படித்து தற்கால செய்திகளுக்கு கடந்த ஆறு மாத செய்திகள் பார்த்தால் நீங்கள் தான் குருப் இரண்டின் முதல் மாணவர்.
வெற்றி பெற ஆண்டவனை வேண்டும் சோ.பார்த்தசாரதி.

1 comment:

  1. Parthasarathi avargalukku mikka nandri. Ithupondra nalla vazhigattuthalai nalgumaru kalvi seithi pinpatruvorai kettukkolgirom. Ithu thaniyar payirchi vaguppin moolam nadakkum kollaiyinai thadukkum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி