திறந்தநிலை பல்கலை பி.எட். படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2013

திறந்தநிலை பல்கலை பி.எட். படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்படும் பி.எட். சிறப்புக் கல்வி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.  இந்தப் படிப்பில் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை
நடைபெறும். அக்டோபர் 27-இல் இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் சென்னையிலுள்ள பல்கலைக் கழக வளாகத்திலும், கல்வி மையங்களிலும் அக்டோபர் 3-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும்.
இது குறித்த மேலும் விவரங்களை 044 - 24306617 தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டும், www.tnou.ac.in இணைய தளத்திலும் தெரிந்துகொள்ளலாம். இந்த படிப்பு பி.எட். பொதுக் கல்விக்கு இணையானது என, பல்கலைக்கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி