பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய திறன் தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2013

பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய திறன் தேர்வு.

பள்ளி தலைமை ஆசிரியர்களின் தேசிய திறன் தேர்வுக்கான விண்ணப்பங்களை, இன்று முதல் பெறலாம்' என, அரசு துறைகளுக்கான தேர்வு இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து,
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளி தலைமைஆசிரியர்களுக்கான, தேசிய திறன் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, 17ம் தேதி (இன்று) முதல், 24ம் தேதி வரை, தீதீதீ.tணஞீஞ்ஞு.டிண என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதள"பாஸ்வேர்டு'களை, அந்தந்த பள்ளி மண்டல கல்வி அலுவலகத்தில்பெற்று கொள்ளலாம், இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி