முதுகலை ஆசிரியர் பட்டியல் எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2013

முதுகலை ஆசிரியர் பட்டியல் எப்போது?

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள,
2,900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில், போட்டி தேர்வை நடத்தியது. 1.5 லட்சம் பேர், தேர்வை எழுதினர். தேர்வின், தற்காலிக விடைகளைவெளியிட்ட சிறிது நாட்களில், அனைத்து பாடங்களுக்கும், தேர்வு பட்டியலையும், டி.ஆர்.பி., தயாரித்தது.இதற்கிடையே, தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகளில் பிழை இருந்ததாக கூறி, மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி, சென்னை உயர் நீதிமன்ற, மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க, அவர் கோரியுள்ளார். இந்த பிரச்னையால், இதர பாடங்களுக்கான முடிவைவெளியிடுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "தமிழ் பாட பிரச்னையில்,விரைவில், ஒரு முடிவை எடுத்து, கோர்ட்டில் தெரிவிக்க உள்ளோம்.எனவே, 30ம் தேதிக்குள், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். டி.இ.டி., தேர்வு முடிவுகள், இம்மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல்வாரத்திலோ வெளியாகும்' என, தெரிவித்தது.

30 comments:

  1. We pg tamil candidates expect trb wil finalise tamil problem without conducting re exam & submit in high court & give appointment to all pg tamil along with all other pg subjects.we(A C D series candidates) r on the thorns for last 1 week even after giving complete hardwork with highest score in pg tamil above 105.

    We also expect better sol as the B series askd 47 grace marks for 47 spelling mistaken qns. if 47 marks was awarded to all series of candidates problem get solved.

    ReplyDelete
  2. Patthu naal aagum, patthu naal aagum nu solraanga, aanaa innum PG TRB Result vandhu serala, TRB Nibunar kuzhu thoongaraangala? Illa eamaatharaangala?

    ReplyDelete
  3. TRB Workers enna dhaan pandraanga. Evlonaala result vidaraanga. Indha vaaram, adutha vaaram nu eamaatharaanga.

    ReplyDelete
  4. TRB EXAM MUDIVAY INNUM VITA PADILA...

    VARUM ANA VARATHU POL IRUKU i


    ....APO TET EXAM RESULT SEPTEMBER MONTH VARUMA SIR ...


    THEN COMPUTER TEACHER EXAM jan varum ena solluraga anthe exam. Aug 18vachu irunda avangaluku usefulla iruthu iruku how dare...

    ReplyDelete
  5. Eanga tamil resultkaaga mattha resulta late pandradhu thappunga

    ReplyDelete
  6. PG Tamil Re Exam vaipathe sariyaandhaa irukkum. Adhe nerathula TRB la question paper mistake aaga kaaranamaanavangala vudane velaya vittu nerandharamaa neekkanum. Paavam evlo peru vaazkaila vilayaadaraanga. Avanga pillaigal ippadi baathikkappattaa eppadi irukkum. Evlo alatchiyam. Kandippaa idhuku sirai thandanai matrum velaya vittu thookkaradhunu seiyalaam. Ini thavaru nadakkaamal irukka idhu sirandha vazhi

    ReplyDelete
  7. TRB and the Government should take proper solution for the hard workers of A,C,D Series Tamil candidates.

    It is the responsibility of TRB to provide mistakeless question to the candidates. For the Responsibility TRB marks are merely a Number. But for the hard workers it theirs life.

    So TRB Should take proper solution in this Tamil candidates issue.

    IF THE GOVERNMENT NODE TO REEXAM, IT WILL FACE MANY PROBLEM AS THE PARLIAMENT ELECTION IS AHEAD.

    SO GIVE GRACE MARKS TO ALL SERIES CANDIDATES SUCH 40 QUESTION. WE EXPECT THE RESULT ALONG WITH THE OTHER MAJOR SUBJECTS.

    ReplyDelete
  8. PG Commerce Cut off (OC) evalavaga irukkum please yaravathu sollungalen?

    ReplyDelete
    Replies
    1. Sir 115 marknna eppadi sir, 115 varai mattum select pannuvangala illai athigapatcha mark 115a irukkumar? yennaku pls sollunga. I am OC candidate my marks 101, i have any chance for CV pls update me.

      Delete
    2. last tima vida cut off athigama varum

      Delete
    3. hi

      this year oc cut will be 121
      then bc last cut off 300 posting come to 105
      may be 400 hundred posting cut off will be reduced 103

      thx and reg
      senthilkumar v

      Delete
    4. my email id raams567@gmail.com

      Delete
    5. ungaludaya vilakkam sareyaga puriyalai, pls tell me clearely without confusing

      Delete
    6. hi senthil

      how to tell this type 100 post not came

      100 posting go also issue in government
      then posting transfer also done my dear frd

      reg
      senthilkumar.v

      Delete
    7. 100 POSTING PODUVAGA BUT INTHA TRB LA PODA MATAGA NEXT TRB VAIPPAGA

      Delete
  9. I hope TRB would have been revised the tentative answer key for Commerce subject as well as for other subject. But TRB never tell about final key.All candidates expect final key before result. TRB will take this serious problem prevailing around key. Even one and two marks will change the candidate direction in result.

    ReplyDelete
    Replies
    1. do you have idea about what questions tentative answer key may be changed?

      Delete
  10. TRB is doing a wonderful job...problem was by that printing press (all A,C,D series qn papers didnt have mistakes) ... also problem maker was that candidate who put case against TRB by political influence...dont blame TRB...

    ReplyDelete
  11. TRB காலங்கடத்தாமல் முடிவுகளை விட்டுருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

    ReplyDelete
  12. what will be the economics cut off mark?

    ReplyDelete
  13. I think economic cut off will be 98 marks

    ReplyDelete
  14. chemistry subject OC ku Cut off yevalo varum

    ReplyDelete
  15. then other category ku yevalo cut off varum
    any one tell me

    ReplyDelete
  16. IN TRB PG QUESTION (GK/EDU) "NO CHILED BELOW THE AGE OF 14 YEARS SHALL BE EMPLOYED TO WORK.."MENTIONED IN ------------- OF INDIAN CONSTITUTION
    ANSWERS GIVEN (A)ARTICLE 23(B)ARTICLE 45(C)ARTICLE 30(D)ARTICLE 45 A
    BUT THERE IS NO CORRECT ANSWER. CORRECT ANSWER IS ARTICLE 24. SO TRB SHOULD DELETE THIS QUESTION.

    ReplyDelete
  17. i am sc i get 98 physics any chance cv

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி