சுந்தரனார் பல்கலையில் பி.எட்., தொலைதூரக் கல்வி படிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2013

சுந்தரனார் பல்கலையில் பி.எட்., தொலைதூரக் கல்வி படிப்பு.

சுந்தரனார் பல்கலையில்,தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்.,படிப்புக்கான
சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் இளநிலை/முதுகலை பட்டப் படிப்பில்55சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர்,பழங்குடியினர்மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண்தளர்வு அளிக்கப்படும்.படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இளநிலை / முதுகலை படிப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.அக்டோபர்4ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு சுந்தரனார் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி