ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-Iஐ, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார்2 லட்சத்து 68 ஆயிரம்
பேர் எழுதினர்.அதேபோல், 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பணிபுரியக்கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-IIஐ கடந்த 18ம் தேதி சுமார் 4 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், இரண்டு தேர்வுக்களுக்குமான ‘கீ ஆன்சரை’ கடந்தமாதம் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால், டி.ஆர்.பி. வெளியிட்ட ‘கீ ஆன்சரில்’ ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் வருவதாகவும், சில கேள்விகளில் குளறுபடிகள்இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பேர் ஆதாரத்துடன் புகார்களை தெரிவித்திருந்தனர்.இந்தச் சூழலில் புதிய கீ ஆன்சரையும், தேர்வு முடிவையும் டி.ஆர்.பி. எப்போது வெளியிடும் என்றும், புதிய கீ ஆன்சர் வெளியிடும்போது, தவறான கேள்விகளுக்கு கூடுதல் மார்க் வழங்கப்படுமா என்றும் தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு குறித்து டி.ஆர்.பி. அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாள் அனைத்தும் திருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், புதிய கீ ஆன்சர் பற்றிய வெளியீடும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டது.ஆனால், தகுதித் தேர்வு முடிவு வெளியிடுவது தாமதமாவதற்கு முக்கியமான காரணம், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் தமிழ்ப் பாடத்தில் 40 கேள்விகள் தவறானது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளதுதான். இந்தவழக்கு தொடர்பாக அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் டி.ஆர்.பி. தெரிவித்துவிட்டது. இந்த வழக்கின் முடிவு இந்த மாதம் 30ம் தேதி தெரிந்துவிடும். அந்த முடிவு வந்தவுடன், அக்டோபர் முதல்வாரத்தில், தயார் நிலையில் உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு முடிவும் இறுதி கீ ஆன்சரும் ஒரேநாளில் வெளியிடப்படும்’’ என்றார்.

20 comments:

  1. Apo pg trb result ena achu?

    ReplyDelete
  2. PG TAMIL HARDWORKERS APPEAL FOR FURTHER JUDGEMENT:

    Today (30.09.2013) Judgement for our PG TAMIL judgement at MADURAI HC.

    Whether the tn govt & trb finalised as re valuation by deleting 40 spelling mistaken (or anyother move as forming an special expert team to analyse & delete the no of tough qns that not to b understood) or nods at court as re exam as said by madurai hc.

    Judge says even if problm for B series 40 qns to b deleted, A C D series who scored marks in that 40 shall b affected. One thing we note that-re exam solution is already decided by madurai hc in all situations.(without forming any team for analysing the error qn or quering more affected B series different candidates or even quering the A C D series candidates) On other hand govt & trb stood on the same thing as re exam cant b conducted since students in schl get affected if tchrs appointed late.

    As said already in last hearing, if trb says the govt voice as no chance for re exam-it wil not affect the hardworkers of A C D & also B series candidates. (Only lower mark scorers of all series struggling & expecting re exam).

    If the judge turns hard & give judgement as re exam should b conducted, we the higher scorers of all series wil appeal to Chennai HC for better judgement even if trb nods to that judgement since our sweat & hardwork goes vain.

    One thing keep in mind that, madurai hc doesnt wants the solution for the error problem. Just the court stayed. Framing a good expert team by court or govt & analysing the higher error qns (hardly 15 qns-others  r very easy to find. Just an one letter changed which wil b easily understandable if few qns with same error read) and deleting that 15 ton12 qns wil b the better sol. (Note that last yr the same judge deleted 19 qns for PG BOT & evaluated only 131 qns out of 150.)

    So the harworkers of all series be aware of the tom decision by govt, trb & court.

    Note that none of the B series candidates throughout tamilnadu didnt get arised after writing pg tam trb outside the exam hall or on the same week. Even the writ was not filed to cancel the exam & ask to conduct re exam on the next week of examination held-21.07.2013.  Even the candidates more than 30 lost their mobile phones at one pg trb exam centre gathered when they came out of exam hall published in flash news.  Why this was not done by single B series candidates after exam? They all waited till publishing the tentative key for grace marks without facing re exam. Since they knew trb wont give grace marks they filed writ. From july 21, asking re exam within 2 months within sep 21 shall b wise.

    So, dear hardworkers, we shall appeal for further judgement. We have the right to fight for our rights.


    (Today above news confirms that-only becos of pg tam, tet result get delayed.so, govt hav no idea to conduct re exam. Today govt wil produce the same & almost the judgement wil b without re exam & sòme warning to trb to produce qns without mistakes in future. We wil wait. So, we pg tam candidates wait for the good end)

    ReplyDelete
  3. DEAR KALVISEITHI...............
    THANK U FOR THE UPDATE INFORMATION. KEEP IT UP..........................................

    ReplyDelete
  4. Kalvi saithi mathurai court news update pannunka

    ReplyDelete
  5. நன்றி கல்விசெய்தி

    ReplyDelete
  6. what is the current status in pg Tamil court judgment....

    ReplyDelete
  7. Prabu Malarvel are you from dharmapuri district. ella matterukkum comment pannuveenga but dharmapuri problem messagekku mattum comment kodukkala athan ketten because i want your comment for the dharmapuri matter.ok. friend

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. hai prabu, May i know which subject you are?

      Delete
  8. YENNAPPA INNIKKU PG TAM CASE FINALUKU VARUTHA ILLAI INNUM ELUKUMA, VENKAT SIR KUDA ITHAI PATHI MESSAGE ONNUM KODUKAVILLAIE, KADAVULE, NEETHAN THEERPU SOLLANUM.....

    ReplyDelete
  9. Todays conversation in Madurai HC reg PG Tamil writ:

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன.

    இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள்
    உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை புதூர் விஜயலட்சுமி எனும் மனுதாரரால் வழக்குத் தொடரப்பட்டது.

    இந்த வழக்கை செப். 25ம்தேதி விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,இவ் வழக்கில் அளிக்கப்படும் உத்தரவு, தேர்வு எழுதியவர்களில் ஒரு நபருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்று கூறி மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு (செப்.30) ஒத்தி வைக்கப்பட்டது

    இவ்வழக்கு திங்கள்கிழமை 30தேதி காலையிலேயே 10 வது வழக்காக
    விசாரணை செய்யப்பட்டது.

    இன்றைய வழக்கின்போது அட்வகட் ஜெனரல் ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார் . பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்குவது . அல்லது 110 வினாக்களுக்கு பெற்ற மதிப்பெண்களை 150 க்கு கணக்கிடுவது என்று 3 வகையான மதிப்பிட்டு முறைகளை பரிசீலிக்கும்படி வாதிட்டார்.

    அனைத்து தரப்பினரின் வாதத்தையும் கேட்ட விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து
    வழக்கு மீண்டும் ஒத்திவைத்தார்.நாளை (அக் 1)இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என மனுதாரரின் வழக்கறிஞர் லூயிஸ் தெரிவித்தார்.

    (so, govt shows stubborn that, we wil not conduct re exam. atleast finalise the judgement tom. all r waiting)

    thanks to: http://www.thamaraithamil.blogspot.in/

    ReplyDelete
  10. So, govt shows stubborn that we have no idea of conducting re exam as per today's conversation at madurai hc.

    All r waiting for tom oct 1st judgement.

    1000% there is no chance for re exam.

    ReplyDelete
  11. யாராவது பி வரிசை வினாத்தாளை பதிவேற்றம் செய்யலாமே!
    மற்ற வரிசை தேர்வர்களூதேர்வர்களூதேர்வர்களூ

    ReplyDelete
  12. TET exam conformation result date pls confermation date

    ReplyDelete
  13. TET exam conformation result date pls confermation date

    ReplyDelete
  14. யோவ் அக்டோபர் வரைக்கும் என்ன புடுங்க போறிங்க? பட்டியல் வெளியிடுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி