டி.இ.டி., தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2013

டி.இ.டி., தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை.

ஆசிரியர் தகுதித்தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி, ஆசிரியர் நியமனங்களை
நடத்த வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, சங்க பொதுச் செயலர் ரங்கராஜன் கூறியதாவது: பகுதி நேர தொழிற்கல்வி சிறப்பாசிரியர்களை, முழு நேர ஆசிரியர்களாக தரம்உயர்த்திட வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி, ஆசிரியர் நியமனங்களை நடத்த வேண்டும். பதவி உயர்வு மற்றும் இட மாறுதலில் ஏற்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை, முன்னுரிமை பட்டியல் படி, பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் ஆண்டு முழுவதும் நடக்கிறது. இதை வரைமுறைப்படுத்தி, ஒளிவு மறைவற்ற கலந்தாய்வை நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் சார்பில், வரும் 25ம் தேதி, சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு, ரங்கராஜன் கூறினார்.

18 comments:

  1. tetla yenna kura kandutinga ,age anavanga pass panna mudiyadhu adhanala thane,einstien,newton, vayasana pinnadium sadhichanga 90 mark kuda yedukka mudila unga thagudhi yepdi parunga,kalvi tharam rumba uardhidum

    ReplyDelete
  2. TET ethuku rathu pananum...ean itha vita vera ethum theriyadha Ungaluku...Ungalala ithula 90 mark eduthu pass pana mudiyala....neenga job kedachi ena soli thara poringa...

    ReplyDelete
  3. Tet cancel panuvathu correct than, but lateaka poratam saivathka solvathu thvaru

    ReplyDelete
  4. Konjanavadhu arivodu think pannunga association members.+2 students kitta tet question kodutha avan 100 mark eduppan.idhula 90 mark edukka mudiyalana panni meika kuda thakudhi illa.padicha mattum vathiyar aka mudiyadhu arivum venum adhukuthan TET.
    Teacher post sokusana valkaiku mattumnu ninaikireenga.
    Yethanaperu unmaiya manavarkalukkaka ulaikiranga?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  5. Hello Mr rangarajan sir 6th pay commission idarpadukalai neeka mariyal nadaitha villia?

    ReplyDelete
  6. Sir pls unga opinion solradhu thapu ila but...intha madhiri words use panadhinga...

    ReplyDelete
  7. நண்பர்களே உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.ஆனால் நாகரிகமான கருத்தாக இருக்கட்டும்,உங்கள் கருத்து மற்றவர்களுக்கு பயனுள்ள முறையில் அமைய வேண்டும் என்பதே கல்விச்செய்தியின் நோக்கம்.

    ReplyDelete
  8. Yen IAS IPS RAILWAY UGC TNPSC SSC yena yella examum thiramaisalikali kandupidikkathan.adhupolathan tet and trb.yeppodhum illama sila andukalaka +2 10th result % adhikamaki iruppadhu idharku satchi.

    Yen exam kandu paiyapadureenga neenga padicha subiect thaney.....
    Innum tnpsc rrb upsc madiri tet syllabus change panna yenna pannuveenga?

    ReplyDelete
  9. TET is ESSENTIALLY NEEDED. NO DOUBT BUT FOR SC/ST/MBC/BC CANDIDATES, 5% MARKS CAN BE RELAXED. BY DOING THIS, THE QUALITY OF EDUCATION WILL NOT BE SPOILED AND THE TEACHERS FROM RURAL AREAS WILL ALSO BE BENEFITED. HOPE OUR C.M WILL DO IT NOW.

    ReplyDelete
  10. Relaxation for the least classes can be given because I can assure that if they are selected they will really work hard for the better education and they also get benefited.

    ReplyDelete
    Replies
    1. IF GOVT ALLOW RELAXATION IN MARKS IN TET FOR SC/ST/MBC/BC, THEN STUDENT IN 10TH AND PLUS TWO WILL ASK SAME RELAXATION IN THEIR PUBLIC EXAM.SO THINK WELL BEFORE TYPING COMMENT

      Delete
  11. prabu malarvel how old are you.

    ReplyDelete
  12. prabu malarvel how old are you.

    ReplyDelete
  13. prabu malarvel how old are you.

    ReplyDelete
    Replies
    1. Y sir...en age romba mukiyama...ithana time ketkringa...

      Delete
  14. Dear author.
    Publish the comments after ur approval like padasalai and tnkalvi.because of some comments are hurt to others.It is my request.
    And I congrates u for updates the information first ur website when compare to others

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி