ஆசிரியர்களுக்கு இனி அடையாள அட்டை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2013

ஆசிரியர்களுக்கு இனி அடையாள அட்டை!

தமிழகத்தில்538 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல கல்லூரிகளில்,தகுதியான ஆசிரியர்கள் இல்லை. சாதாரண பி.இ பட்டதாரிகளுக்கு
குறைந்த சம்பளம் வழங்கியே பி.இ வகுப்பை எடுக்க வைக்கின்றனர். பல்கலைக்ககழு ஆய்வுக்கு வரும் போது,வேறு கல்லூரிகளில் பணியுரியும் ஆசிரியர்களை வரவைத்து,போலி ஆவணங்களை தயார் செய்து,ஏமாற்றி விடுகின்றனர்.இதைத் தடுப்பதற்காக,தனியார் பொறியில் கல்லூரியில் பணியாற்றும்20,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அடையான அட்டை வழங்கி,அவர்களின் முழுமையான விவரங்களை,இணையதளத்தில் வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த அடையாள அட்டையைக் கொண்டு ஒரு ஆசிரியர் எங்கு படித்தார்,எங்கெல்லாம் பணியாற்றினார்,தற்போது எங்கே பணியாற்றுகிறார் என அவர் ஜாதகத்தையே எடுத்துவிட முடியும் என்பதால் ஏமாற்ற முடியாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி