10 க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் தொடக்கப்பள்ளிகளை மூடவும்,70 க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளிகளை கணக்கெடுக்கவும் கல்வித்துறை கூட்டத்தில் முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2013

10 க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் தொடக்கப்பள்ளிகளை மூடவும்,70 க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளிகளை கணக்கெடுக்கவும் கல்வித்துறை கூட்டத்தில் முடிவு.

சென்னையில் நடைபெற்ற கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் 10 க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை கணக்கெடுத்து
அவற்றை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டுள்ளது.70 க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளிகள் கணக்கெடுக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக தகவல்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி