முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளை யில் வழக்கு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2013

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளை யில் வழக்கு.

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
     
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக்  குறிப்பேட்டில்  குறிப்பிட்டவாறு  வகுப்புவாரி  இட ஒதுக்கீட்டின் கீழ்  இறுதி கட் -ஆப்  மதிப்பெண்  பெற்றவர்கள்  அனைவரும்  அழைக்கப்படவில்லை .வயதில்  மூத்தோர்  மட்டுமே  அழைக்கப்பட்டுள்ளனர்.இதனை  எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இவ்  வழக்கு இன்று ( அக் 18) நீதியரசர்  டி எஸ் சிவஞானம்  முன்னிலையில்  விசாரணைக்கு  வர  இருப்பதாகவும்  தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று (அக் 18)மாலை  வழக்கின் நிலை குறித்து  தெரியவரும்.

10 comments:

  1. appadiye 1:2 yendra murayil CV call panna case podunga please

    ReplyDelete
  2. Apdiye tet result ahh vida solli case podukale

    ReplyDelete
    Replies
    1. result varum wait panuga.anekama niga pass panitiga pola.atha ipdi solriga

      Delete
  3. Yellathukkum case. podunga..thanakku kidaikkalanaa yaarukkum kidaikka kkudathu yendra uyarntha ullam

    ReplyDelete
  4. and women quota also omitted

    ReplyDelete
  5. Pg trb cv 22, 23 oct nadakumaaaaaaa?

    ReplyDelete
  6. case yenna aachu? pls

    ReplyDelete
  7. தமிழ் பாடத்திற்கு என்ன முடிவு எடுத்துள்ளார்களென தெரியவில்லையே ?
    ரிட் மனு பற்றி தமிழ் நண்பர்கள் தங்கள் கருத்தை கூறவும் .

    ReplyDelete
  8. CV nadakkum. Case la trb win pannum. Nov 10 kulla appointment . case edhuvum file pannathinga Tamil exam nadakum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி