ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!


ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 17,18 தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. இவற்றின் முடிவுகள் விரைவில்
அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் மீது உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் சலுகைகளை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி ரமேஷ், ராஜரத்தினம் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் மாத இறுதியில் மனுத்தாக்கல் செய்தனர். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் படி இவ்வாறு சலுகை வழங்க இடமுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். சில வடமாநிலங்களில் வழங்கப்பட்டு வரும் இந்த சலுகை தமிழகத்தில் அமல்படுத்தும் வரை, தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்என்று அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதிசத்யநாராயணா உள்ளிட்ட அமர்வு தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க மறுத்துவிட்டது. அதே சமயம் ஆசிரியர் தகுதி தேர்வு வாயிலாக நடத்தப்படும் நியமனங்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவையாக இருக்குமென்றும் உத்தரவிட்டனர்.

38 comments:

  1. apparam enna sir tet result a seekiram vidunga sir

    ReplyDelete
  2. today 11 pm thoongama pathukkitte iruppen.

    ReplyDelete
    Replies
    1. POGA BOSS POI THUGUGA BOSSS RESULT VARATHU

      Delete
  3. when ll the tet result... pls

    ReplyDelete
  4. Case didnt end..next hearing nov 18..so we will waiting..

    ReplyDelete
  5. nw confirm....result will published anytime........advance wishes.....

    ReplyDelete
  6. oho..... itha thaan 1 month a sollikitu irukinga

    ReplyDelete
  7. Expect today night best wishes for all

    ReplyDelete
  8. 2day nyt kandipa varuma frnz

    ReplyDelete
    Replies
    1. Enna varum .......... Ahh

      Delete
    2. Enna varum .......... Ahh

      Delete
    3. abov headingla etha pathi padichenga tet pathi thana.dont b in dreams.

      Delete
  9. resulta publish panna trb websitla place illa. next point education minister maathirungagnge avaru nov 1st day 12.30 pathavi erkiraar. Athan pin result vidalam. Appadi vidalai enral court judgement enru varutho atahn pinnadithaan result

    ReplyDelete
  10. appa inaiku result varatha boss

    ReplyDelete
  11. apa wait panurathu waste ahhh
    pg selected list 10.30 ku piraku than potangama

    ReplyDelete
    Replies
    1. athu PG ethu TET SIR VARUM ANA VARATHU GO SIR GO GO TOSLEEP SIR VARUIMBOTHU PATHUKALAM YANAKUM SAME FEEINGTHA BOOS

      Delete
  12. Replies
    1. madam TET RESULTKU W8 PAINTARHU KODUMAIYANA VISAYAM MADAM MUDIYALA

      Delete
  13. sir nan last tetla pass pani postingla iruken..enoda friends kaka pakuren enake tension a iruku en trb ipadi panuranganu

    ReplyDelete
    Replies
    1. sir nega jobla erukiga naga vo va erukom sir vo na vitty oficer sir tet result w8 paini time wast painathutha michicm plzzz yaingalukaga god pray painikuga sir plzzzzz nanum uinga frd tha

      Delete
  14. kandipa hard work pana elarukakavum vendikiren....vema result potu nenga elam vema jobla join panunga valthugal...intha deepavali nala deepavaliya iruka valthukal

    ReplyDelete
    Replies
    1. THANKS SIR NEGALAVATHU KAISTATHA PURUINCHUKIRIGALA K SIR 2DAY RESULT VARATHU BYE GUD NYT

      Delete
  15. minister kum trb kum entha samanthamum illa ....
    school educationa poruthavarai secratry sabitha madam than ela mudivum minister change la irunthu posting varai...so athunala late aga vaipu ila

    ReplyDelete
    Replies
    1. APOOOO YAPOTHA RESULT VARUM SIR

      Delete
  16. nambikaiyoda irunga ....don t feel .....nalathu nadakum....

    ReplyDelete
  17. today or tommorow
    last year first tet result nit vitathe yarukum theriyatha...2 nd tet mor 4 clock so dont feel anytime result published

    ReplyDelete
  18. en chance ila nu solureenga

    ReplyDelete
  19. tmrw or Nov1 result will be published.....

    ReplyDelete
    Replies
    1. analum namalam romba pavam sir.ethana nall nyt wait panrathu.trb ku day kuda cl panen attend panala

      Delete
  20. பதில் மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு உயர்நீதிமன்றம் அபராதம்

    பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பதில்களில் குளறுபடி தொடர்பான வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்யாததால், தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அபராதம் விதித்தது.

    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைகளில் 9 விடைகள் தவறாக உள்ளதாக நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தைச் சேர்ந்த சூரியா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். கடந்த 22ஆம் தேதி இந்த மனு விசாரிக்கப்பட்ட போது இதற்கு பதிலளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு புதன்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போதும் ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஓராண்டாக இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. பதில் மனுத்தாக்கல் செய்வதற்கு தேர்வு வாரியம் சார்பில் அடுத்தடுத்து கால அவகாசம் கோரப்பட்டது. இதனால் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் மனுதாரர் மனரீதியாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

    எனவே, பதில் மனு தாக்கல் செய்யாததற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவருக்கு நீதிமன்றம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கிறது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    வழக்கு விசாரணையை நீதிபதி வரும் நவம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    சூரியா மனு விவரம்: 2012 அக்.14-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை நடத்தியது. தேர்வுவாரியம் வெளியிட்ட மேற்குறிப்பிட்ட தேர்வுக்கான விடைகளில் (கீ ஆன்சர்) 9 கேள்விகளுக்கு தவறான விடை குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் தனது தேர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளதால் 9 கேள்விக ளுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார்.

    ReplyDelete
  21. Valakugal viraivaga nadanthu theerpum nallapadiya vanthal sarithan all the best sooriya, naanga mark 99 vanthum result varama mana ullaichala irukom...

    ReplyDelete
  22. tet results varathu. Re-exam processingla irukku. re-exam date innum confirm agala. ok.

    ReplyDelete
  23. next week thaan result appadinnu trb call panni ketten madam sonnaargal. Court thaan result vida thadai illainnu sollotangale pin yen result vidamaaten sollringa kettathurgu next week varum sonnanga. Trb phone number 04428272455.so friends neengalum kelungal

    ReplyDelete
  24. frnz nanum trb ku cl pani ketennw.processla iruku date confrm akalainu solraga

    ReplyDelete
  25. after Diwali tha frds TNTET RESULT SO ALL R go to sleep w8 paintrathu wast frds poi thuguga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி