ஆசிரியர் தகுதித்தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட கோரி மனு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2013

ஆசிரியர் தகுதித்தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட கோரி மனு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சூரியா. மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:
நான் எம்எஸ்சி,பிஎட் முடித்துள்ளேன். பட்டதாரி
ஆசிரியர் (கணிதம்) தகுதித் தேர்வை கடந்த14.10.2012ல் எழுதினேன். எனக்கு ‘பி’வரிசையில் கேள்வித்தாள் வழங்கப்பட்டது. இதில் பாடத்திட்டத்தில் இல்லாத பல கேள்விகள் கேட்கப்பட்டன.தேர்வாணைய வெப்சைட்டில் பதில்கள் வெளியிடப்பட்டன. இதில் 9 கேள்விக்கான பதில்கள் தவறாக உள்ளது. இதன் காரணமாக எனக்கு போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை.எனவே தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. மனு குறித்து ஆசிரியர் தேர்வாணைய தலைவர் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

23 comments:

  1. Judege nagamuthu sir ku..trb male thanipatta pirachanai irrukkumu ninaikkiran..adhan trb ku edhirava seyalpattu kondu irrukkirar..student edhirkalam patri avarukku konjam kood kavaliye illa..

    ReplyDelete
  2. Thiramayana teacher dhan student ku nalla padam solli thara mudium endru chinna visayam koodam theriyamal...cv verifcation mudithavargal tet eludha thavai illai avargalukku posting poda sonnar..avar pera pasangal avar posting poda sonna teacher kitta padikka vaippara? Ezhai pasanga padippu avalavu mukkiya illiya? Ezhai manavargal nalla padichu munnetrathai thadukka parkkirara? Tet pass pannavangal dhan posting podaun..

    ReplyDelete
  3. Tet result eppo friend? Pls tel me

    ReplyDelete
  4. Tet result tomorrow confirm..

    ReplyDelete
    Replies
    1. ean friend ipdi rumoura kilapriga?

      Delete
    2. result vanthalum posting after election solrangalae unmaiya sollunga pls....

      Delete
  5. Neenga solradhu 100% confir sir..chennai courtla trb ku edhira thodrnth ella case um trb ku sadhagamagave irrundhana..but madurai courtla nagamuthu sir trb edha senjalu adharku edhirave seyal padugirar..idhai purindhu konda pgtrb la select agadhavangal madurai courtla case file panranga..chennai court circle irrukkaravanga case file panna mudiyal? Friends idhu konjam think panna vendiya vizhayam...ungal karuthukkalai nan edhirparkiran...

    ReplyDelete
  6. Sir Netru community wise posting case ena achi tell me

    ReplyDelete
  7. Replies
    1. trb la irukravaga pavam sir ethana case a tha papaga

      Delete
  8. nanbargale engaloda mana kashttarhayum purinjikkonga nan 102 vanga vendiyathu maths la 9 questions delete pannaga 6 questions poyachi ippa 96. ivlo kevalamana question paper set pannathu yaroda thavaru trb than porupperkkanum. re exam vaikkattum illana mark kodukkattum 6 mark vantha selection list la nan idam pera vaipirukka illaya? 1 or 2 questions na paravallanga 9 questions

    ReplyDelete
  9. yes pg trb answers la yum niraiya wrong answers I think somebody may go to the court for that reason also

    ReplyDelete
  10. namalam padichaveenga..... athan pg trb... c.v mudinchu results potranu sollirukanga...en ipty irukeenga.... SELVA DTED BA BED ... 9843834371

    ReplyDelete
  11. 1 year ah case podama ivlo days enna panunaru?

    ReplyDelete
    Replies
    1. next tet ea mudinju result vara pothu,pona tet b questionla wronga irupathu ipatha therijucha?

      Delete
  12. brother surya,
    paratukkal but entha questions answers wrong ena sonnal engalukkum useful aga irikkum maths mattuma tamil English psychology subjects wrong answer irukka please tell us

    ReplyDelete
  13. Tet result ooooooooooooh

    ReplyDelete
  14. Tell us the 9questions detail

    ReplyDelete
  15. pona TET ku ippa case podurathu nagarigam illathavanga pandra velai, olunga padichu pass panna therila case poda mattum varinju kattikitu vanthuruvinga. naanum pona tet la 86 mark thaan, ungala mathiri case potukitu iruntha unga life mattum illa ellaroda life um podium. ok va

    ReplyDelete
    Replies
    1. FACT FACT FACT............................

      Delete
  16. ஓன்று இரண்டு மதிபெண்ணில் 2012 தகுதி தேர்வில் வேலைவாய்ப்பை இழந்தவனுக்கு தான் தெரியும் வலியும் வேதனையும் .சலுகை மதிப்பெண் வேண்டாம் .கேள்வியையாவது தவறில்லாமலும் சரியான விடைகளையவது தரவேண்டும் .விடைகளில் மாறுபாடு உள்ளது என அறிந்து ஆசிரியர் படித்து வரும் கல்வியியல் பல்கலை கழகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணபித்தால் கேள்வி மற்றும் விடைகளில் குளறுபடி அறிந்து தங்கள் கேட்ட பதில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தொடர்புடையது என தேர்வு வாரியத்தை பதில் அளிக்கும் படி கை கழுவி கொள்கிறது . ஆனால் ஐந்து மாதமாகியும் பதில் இல்லை .வல்லுநர் குழு எடுத்த கேள்வி /பதில் சரியானது எனில் TRB விடைகளை சரிபார்க்க ஏன் ஒருவாரகாலம் அவகாசம் தருகிறது.எழுத்து பிழையால் பொருள் மாறிவிடும் என்று முதுகலை ஆசிரியர் தீர்ப்பில் நீதியரசர் கூறியதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதற்க்கு காரணம் TRB யின் அலட்சிய தன்மையே காரணம் .தமிழகத்தில் தரமான கல்வியை கொண்டுவருவதில் அனைவருக்கும் மகிழ்சி. ஆனால் அந்த ஆசிரியரை தேர்ந்து எடுப்பதில் ஏன் இவ்வளவு குளறுபடி.தமிழில் எழுதுபிழையுடன் பொருள் தருக என கேட்டு தவறான விடைக்கு மதிப்பெண் அளித்துள்ளது TRB. தகுதி தேர்வு கேள்விகளில் தவறு இருப்பின் சுட்டிகாட்டி தன் சமூகதிற்கு உதவவில்லை ஆசிரியர் சங்கங்கள் என்பதை மிகவும் வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன் .நீங்கள்தான் கேள்வி தயாரிக்கும் வல்லுநர்களையே உருவாக்குபவர்கள் .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி