ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது : விசாரணை ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது : விசாரணை ஒத்திவைப்பு.


தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரிய மனு மீதான விசாரணையில்,
முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்தியநாராயணா கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க முடியாதுஎன்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 18 ம் தேதிக்குஒத்தி வைத்தார்.

7 comments:

  1. gd news tha.bt tet result epo?

    ReplyDelete
  2. Yethu gud news..athan nov 18 apparam thana soldranga..

    ReplyDelete
    Replies
    1. CASE A OTHI VACHITANGA SO RESULT THIS WEEK CONFIRM FRND

      Delete
    2. ithu gd news ilaya pina, ipa stay kuduthurunthangana intha case judgement enaiku varutho anaikutha tet result varum.then,caste vice mark allot pana soli judgement vanthuchuna gvt itha eathukamatanga mel muraieedu panvaga apa ithu enaiku judgment varutho anaiku tha result namaku kva.athuku tha gd newsnu sonen.ini tet result vida stay ila tharalama dis week publish aka chance iruku.

      Delete
    3. chance tha brother eruku conform illa

      Delete
    4. ama bro chance iruku and resultum ready.then trb y didnt publish d result

      Delete
  3. result varum aana varathu.......................

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி