PG TRB - நீதிமன்ற அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இன்று(அக் 28)மாலை தெரியவரும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2013

PG TRB - நீதிமன்ற அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இன்று(அக் 28)மாலை தெரியவரும்.


2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்தஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில்
தமிழ் தவிர மீதமுள்ள பாடங்களுக்கானதேர்வு முடிவுகள் அக்டோபர் 7ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தமிழ் தவிர மீதமுள்ள முதுநிலைப் பட்டதாரி போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற. 2,276,பேருக்குஆசிரியர் தேர்வு வாரியத்தால் அக்.22,23 ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.சான்றிதழ். சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை. வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.இதனை எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஜோதி ஆபிகாரம் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,தேர்வு எழுதியவர்களில் தகுதியானவர்கள், விடுபட்டவர்கள் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்த பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு முடிவை வெளியிடவும் இடைக்காலத் தடை விதித்து விசாரணையை அக்.28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.நீதிமன்ற உத்தரவுப்படி 123 பேர்கள் அடங்கிய கூடுதல் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.இதற்கிடையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்தொடர்பாக மேலும் 5 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன இன்று (அக் 28) நீதியரசர் எஸ்.நாகமுத்து முன்னிலையில் 6 வழக்குகள் மீண்டும் வருகின்றன இவை வெவ்வேறு கோரிக்கைகளுக்காக தொடுக்கப்பட்டுள்ளதால் 3 தொகுப்பாக பட்டியளிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இன்று TRB சார்பில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டோர் மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டார் பட்டியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரியவருகின்றது. நீதிமன்ற அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இன்று மாலை தெரியவரும் .

34 comments:

  1. Justice NAGAMUTHU will give correct solution for all the problem, Women quota, reservation quota .wrong key. tamil medium quota etc......

    ReplyDelete
  2. ayya nagamuthu sir pls tet resulta vida sollunga sir

    ReplyDelete
  3. what type of cases filed against trb pg

    ReplyDelete
  4. Tet result varalaina naanga diwali kondada mattom.

    ReplyDelete
  5. tet result vidavillai yenral naangal sagaum varai unna viradham iruppom.

    ReplyDelete
  6. friends tet result eppo therinja pls sollunga.

    ReplyDelete
  7. tet resultta pathi yedhavadu newsavadu podunga.....................

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. trb ean mownam? result varuma varatha? keka yarum ilaya? mediave kekalaina nanga yarta solrathu?

    ReplyDelete
  10. 4 o'clock ku mela tha friend news varum.tet 2nd paperla 50000 par pass panirkaratha solikiragle

    ReplyDelete
  11. Ithu nala saithithane, ean sesult publish pana matranga

    ReplyDelete
    Replies
    1. ithu nala seithi ya? sevi vali seithi tha ithu.trb la kelunga sir

      Delete
  12. Pass pana anaivarum tharmapuri mavatamla

    ReplyDelete
  13. 2day trb mela pota case enachu sir? any news abt tat

    ReplyDelete
  14. Frndz trb ...ku phone potta prossess la iruku nu solluraha sila time attent panikitu cut panuraga

    ReplyDelete
  15. 6.5 lakh x 500 Rs = 32 crores (Through tet exam)

    Please call puthia thalaimurai tv channel through phone to enquire about tet results to TRB .

    If more persons call the tv through phone call , they may go to trb to collect news about results.

    ReplyDelete
    Replies
    1. puthiya thalaimurai channel number solunga sir

      Delete
    2. For. 6.5 lakhs how many supervisor and how many squad. Valuation ;verifications ;counseling etc .......

      Delete
  16. 044-45969500 puthiyathalaimurai

    ReplyDelete
  17. frnz elarum cal pani kekalam

    ReplyDelete
  18. dont comment against TRB...they are very transparent in appointing the candidates...see TNPSC, they publish only roll numbers of candidates....for that they took atleast 6 months....comparing with TNPSC, TRB is 1000 times better...being transparent they are facing plenty of cases filed by useless fellows...by this only it takes some time...without them merited candidates cannot get job....

    ReplyDelete
    Replies
    1. Hello friend acceptable but trb question set pannumpothu careful irukkanum illai enral case file panrathu thappu illai,when the trb is going to rectify these errors? Due to wrong questions and answers they are creating the way for some talented person to loose the job sometimes.however everything Is in trbs hand..when they ate going to conduct exam without any single errors?

      Delete
  19. Please do not compare tnpsc and trb
    Tnpsc collects Rs 75 for one exam (Group 4 & Group 2) .

    But TRB collects Rs 500 for one exam.

    According to that they must improve their infra structure to publish the results quickly.

    ReplyDelete
    Replies
    1. what about the transparency?1000 times better than TNPSC...

      Delete
  20. today 11pm tet result vidurangalam news kidaitthathu.

    ReplyDelete
    Replies
    1. ungalukelam vera velaiye ilaya?????????? aduthavangala eamathurathula avlo happy!!!!!!!!!!!!!!!!!! poi vera velai ethachum iruntha parunga..........

      Delete
  21. tet re exam nu sonna padikka arambippom.

    ReplyDelete
  22. Sri sir please tell me when trb will publish final list. I am eagerly waiting for the list also your reply

    ReplyDelete
    Replies
    1. wait panunga sir inum 2nd c.v complete akala

      Delete
    2. Second CV complete Anita final list potruvangala boss

      Delete
  23. what are the other three cases

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி