பிளஸ் 2 தேர்வு நாட்கள் விவரம் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3 முதல் 25ம் தேதி வரை நடக்கின்றன.PLUS TWO TIME TABLE -MARCH - 2014 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2013

பிளஸ் 2 தேர்வு நாட்கள் விவரம் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3 முதல் 25ம் தேதி வரை நடக்கின்றன.PLUS TWO TIME TABLE -MARCH - 2014


CLICK HERE TO DOWNLOAD THE HSC TIME TABLE MARCH - 2014

பாடவாரியாக தேர்வு தேதிகள்

மார்ச் 03: தமிழ் முதல்தாள்;
மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்;
மார்ச் 6: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7: ஆங்கிலம் 2ம் தாள்;
மார்ச் 10: இயற்பியல், பொருளியல்,
மார்ச்13: வணிகவியல், புவியியல், மனையியல்;
மார்ச் 14: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியியல்
மார்ச் 17: வேதியியல், கணக்கு பதிவியல்
மார்ச் 20: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்;
மார்ச் 24: அரசியல் அறிவியல். நர்சிங், புள்ளியியல்,
மார்ச் 25: கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி.

2 comments:

  1. Please update all HSC exam subjects time table like general machinest...EMR...EDA..
    Auto mobile. .Agri. .etc...

    ReplyDelete
  2. Please update all HSC exam subjects time table like general machinest...EMR...EDA..
    Auto mobile. .Agri. .etc...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி