2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2013

2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி.


அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

பணியிடங்கள் விவரம் வருமாறு:


பள்ளிக்கல்வித்துறையில்

PG. -981
BT TAMIL. -115
BT OTHERS -417
PET -99
ஓவிய ஆசிரியர் -57
இசை ஆசிரியர் -31
தையல் ஆசிரியர் -37

தொடக்கக் கல்வித்துறையில்

இடைநிலை ஆசிரியர் -887
உடற்கல்வி ஆசிரியர் -37

மேற்கண்ட காலிப்பணியிடங்களின் பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இப்பணியிடங்கள் அண்மையில் நடந்து முடிந்துள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படுமா? அல்லது புதிய தேர்வுகள் வைத்து நிரப்பப்படுமா? என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் முடிவு செய்யும் என பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.இராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

54 comments:

  1. pass panni wait pantra yengalukku podama new exama yenna kodumai

    ReplyDelete
  2. Yennada nadakuthu inga

    ReplyDelete
  3. ippo nadanthu mudintha examil cut off marks korachu thevaiyana posting fill pannalam...... TRb should think

    ReplyDelete
  4. Please fill this posting by this exam itself trb ,

    ReplyDelete
  5. ithanala TET exam 2013 eluthanavangalukku any problem..? vacant kuraiyuma..? pls reply anybody..?

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Hello sir

    17 th janaury MGR birthday -il 18500 posting appointment order koduka amma TRB -ikku utharavu potta news unmaiya ??????????????????????????????????


    pls anybody tell me !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  8. ennnnnnnnnnnnnnnnnnna koduma saravana ithuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

    ReplyDelete
  9. dear friends, available vacancies of 2695 postings going to fill up by 2013 August 17, 18 exams. no new exams going to conducts....... hari

    ReplyDelete
  10. new vachalum namakuthan first preference 2013 passed candidates endru seniority vaipanga friends don't worry pg mattum exam varalam adhuvum ippa varathu

    ReplyDelete
  11. Dear Friends.
    PG commerce ,history revaluation process over
    The board waiting Govt. permission for publishing result
    even today night kuda result varalam or this week end confirm

    First of all PG process over then TET process start

    ReplyDelete
    Replies
    1. how u know this sir... any authenticated news....

      Delete
    2. second list edukalana . ipo edutha additional list oda gathi?

      Delete
    3. automatica additional listoda candidates ku job kedachidum. no doubt.

      Delete
  12. Trb exam vaika ninaipanga yaenaa collection pananumla avangaluku epavum money money money, nala think panuna one or two marks la pg trb la niraya hardworkers trb panuna key ques mistake nala chance miss panitu irikanga , so think amd please unga selfishness pakama one or two markla chance miss panunavangaluku fill pani vaaipu kondunga sir

    ReplyDelete
  13. PG ku second list yedupangala

    ReplyDelete
    Replies
    1. yes sure second list will be published

      Delete
    2. I think trb haven't sufficient time to publish second provisional cv list for PG.....so no chance to that but all of the candidates ll get posting those were attend the cv already...,

      Delete
    3. additional list of candidate kum posing conform ah?

      Delete
    4. this is the same 3500 teachers announced two days before are new additional list???

      Delete
    5. அதே லிஸ்ட்தான் ( 2695 ) இது போக மீதி இப்போ வேலைல இருக்கறவங்கள ப்ரமோஷன் மூலமா நிரப்புவாங்க அதாவது (தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் ,..............) இதுபோல.

      Delete
    6. i think idhu innum kooda adigamagalam because of the parliament election

      Delete
  14. number of postings are less so TRB never think about money they will fill this vacant,through 2013 pg and TET exams candidates only. dont worry

    ReplyDelete
  15. last Sunday pg 809, bt 979 ll be appointed nu news vanthadhu.... but today its changed... which is right news...

    ReplyDelete
  16. entha govt enna pannuthu onnume puriyala... Velai ellama, pass pannatha nambikittu ethana naal kalatha otrathu..

    ReplyDelete
  17. chemistry 94. Wtge 73.

    ReplyDelete
    Replies
    1. science major kandipa posting iruku sir,, dont worry

      Delete
  18. Kalviseithi news potumpothu cleara verify panni potavum this is trb newsa alla fake newsa pls clarify kalviseithi

    ReplyDelete
  19. Request for TRB:
    . Please listen trb officers we are
    sacrifice our sleep, job, normal life to pass this TET examination and also waiting for this job with lot of expectations so please understand our feelings and situations. Please fill all these vacancies by the passed candidates
    .

    .

    ReplyDelete
  20. dear frnz postin nxt jun....

    ReplyDelete
  21. this s nt additional list intha year posting only itha feb last week poduvanga.... balance 15000 coming jun or after election confirmed......feature teachers go and search new job for nxt 6 months.....

    ReplyDelete
    Replies
    1. how u know this sir... any conform news

      Delete
  22. Friends anybody tell me bt postingla male and female ratio evvalavu

    ReplyDelete
    Replies
    1. no ratio.. will be filled by weightage only

      Delete
  23. ADA PONGAYA NEENGALUM UNGA EXAMUM INDHA POLAPPUKKU NAALU ERUMAI MAADU VANGI MEIKKALAM

    ReplyDelete
    Replies
    1. Nan already 2 maadu vangi meichikkittu than irukken.

      Delete
    2. pasu mada kalam mada

      Delete
  24. correct ah sonnenga... Nan 5 masama velai ellama ethaye ethirparthutu eruken. Eppa pona yarum velai ella nu solranga..

    ReplyDelete
  25. today case enna achi plz reply.tet case mduinchitha illaiya

    ReplyDelete
  26. ella case jan 6 ore batchla visaranaikku varuthu so jan 7 final aaidum

    ReplyDelete
  27. hi friends... don't feel.... Trb working vigorously.... as soon as we'll get job

    ReplyDelete
  28. New exam is good one. Because it will give opportunity for all and 2012-2013 passed out candidates (in B.Ed and M.sc).

    ReplyDelete
  29. Dear friend, I am PG candidate , I not taken my mark print out from TRB website, now I need of mark print out, but i could not able to go in to the TRB result page. If I click the page it says that INTERNAL SERVER ERROR. What Can I do. pls suggest any one.

    ReplyDelete
  30. Cv ku, pass panna elloraium koopiduvaangala illa posting ku thevaiyanavangala mattum koopiduvaangala plz conform...

    ReplyDelete
  31. Boss TET pass panni 5 masam achu, Veetla kevalama parkuranga boss, TRB please announce CV and posting

    ReplyDelete
  32. Frds.. Dont have anger on trb. It happend because of case only made by our frds.. Let them give chance to get job just wait one or two months.....

    ReplyDelete
  33. Frds tell me bt tet pass male 4800 female 9000 male ellarukum job kidaikuma ennoda wtg 72 mbc eng

    ReplyDelete
  34. Posting poda late panna neenga next electionla vote mathi pottu ivangala next 5 year wait panna vainga.....

    ReplyDelete
  35. முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் . சென்ற வாரம் நீதியரசர்கள் சுதாகர், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பினை இரத்துசெய்து தேர்வு முடிவினை வெளியிடவும்,, வழக்கு தொடுத்த கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு மட்டும் 21 கருணை மதிப்பெண் வழங்கி அவர்களுக்கு இரண்டு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கினை 20.12.13 க்கு ஒத்தி வைத்தது.இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த ஜாய்ஸ் சுகிர்தா ராணி உள்ளிட்ட இருவர் தாங்களும் முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், பிழையான பி வரிசை வினாத்தாளினால் பாதிக்கப்பட்டோம்.ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையிட்டும் எவ்வித முடிவும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவே தங்களுக்கும் கருணை மதிப்பெண் வழங்கிடா உத்தரவிடவேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று 19.12.13 மனு தாக்கல் செய்தனர்.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லூயிஸ் அஜாரானார் .வழக்கினை விசாரித்த நீதிபதி 3 வாரக்காலத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தார்.

    ReplyDelete
  36. ivangaluku vera velaiye illayaa? aanaa ooonaa naa case podranga. ivlo naal thoongittu irundhalungalaa?

    ReplyDelete
  37. வேலை யாருக்கும் கிடையாது. என டி.ஆர்.பி அறிவிப்பு.
    எனவே சும்மா எதாவது கமெண்ட் போடுவதை விட்டு விட்டு வேறு வேலையை பார்க்கவும்.

    ReplyDelete
  38. commerce subject ku kandippa revalution vunda? pl sollunga

    ReplyDelete
    Replies
    1. yes commerce revaluation irukku. unga mark evlo? B.C or MBC or what communitiy?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி