மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 2016க்குள் டெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் - இயக்குனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2013

மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 2016க்குள் டெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் - இயக்குனர்.


தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்:


மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல். அனைத்து ஆசிரியர்களும், 2016க்குள்,தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென,மெட்ரிக் பள்ளிகள்
இயக்குனரகம் உத்தரவு.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் ,பள்ளிகளில்10ம் வகுப்பு வரை,தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010ஆக., 23க்கு பிறகு,நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை,ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியதால்,அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், 2016க்குள் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களும்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென,இயக்குனரகமும் உத்தரவிட்டது. இதனால்,பல தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சில ஆசிரியர்கள்,அரசு பள்ளிக்கு சென்று விட்டனர். வருங்காலங்களிலும்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் அரசு பணிக்கு தான் செல்வர்,தனியார் பள்ளியை விரும்ப மாட்டார்கள். இதனால்,தனியார் பள்ளிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும்" என்றார்.

28 comments:

  1. first govt school la tet pass pannavagala poduga appuram matric school la pathi pasalam....

    ReplyDelete
  2. ada pongaiya ungalukku daily tet pathi news pottu beedhiya kelappanum. idhe aimla erunga nalla varuvinga. indha news 4 maasathukku munadiye publish aayittu.

    ReplyDelete
  3. yendhan tet examla pass pannanu eruku. velaiyum illama tet news yedhachum vandhuchanu padasalai, kalvosolai, kalvisethi, tnguru.netunu paaththu paathu veruppudhan varuthu. yenya ungalukkulam yengala paatha paavama thereyalaya. onnu therinja newsa correcta podunga. illa podave podadhinga. adhavittutu aracha maavaye araikiringa. avanavan vela illamaya unga website ah paathutu erukan. tetnala nimmadhiye pochi. idhuku saavulam pola. veetla mariyathaiye illa. pass panni yenna punniyam

    ReplyDelete
  4. Iyakunar condact nunber kodunga pl sir

    ReplyDelete
  5. tamil pg result eppa varum

    ReplyDelete
  6. Tet paper 1 ku weightage conform ayirucha pls pls reply

    ReplyDelete
  7. TET exam year ku 2 times nadathuvom nu govt sonnuuchu bt this year 1 time than vachurukanga yean.

    ReplyDelete
  8. Dont worry guys.ethu natakkumo athuthan natakkum so be confitend nama kantippa velai vankurom.2014 jan nama velaikku porom

    ReplyDelete
  9. Inum irandu varudam itha nilamai than irukum, already 50000 posting potathaga sonargal , adutha oru mathathil ithuvarai. 70000 posting potathaka solluvarkal

    ReplyDelete
  10. sir, eppo thaan cv sollunga..... intha yearla irukkumma illa jan thaana.....

    ReplyDelete
  11. அன்புள்ள ஆசிரியர்களுக்கு. தகுதித் தேர்வில் தேர்ந்தவர்களின் நிலை வருத்த்த்திற்குரியது. தேர்ந்தவர்கள் அமைதியாய் சான்றிதழ் சரிபார்ப்பை மட்டும் எதிர் நோக்குங்கள். அநேகமாக MGR பிறந்த நாளுக்குள் நியமனம் நடந்தேறிடும். அல்லது பிறந்த நாளன்றாவது நடந்திடும். உடனே அது எப்போது என்று கேள்வி எழுப்பாதீர். நான் கோருவது - அமைதி , பொறுமை ஆசிரியர்க்கு அழகு. அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கும் உங்களில் ஒருவர்.

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி "ஆசிரியர் "அப்படின்னு சொல்லுங்க சார் ..,

      எங்களுக்கே மறந்து போய்டும் போல இருக்கு சார்.....

      Delete
  12. Please anyone reply paper 1 ku weightage conform ayirucha pls please tell me

    ReplyDelete
  13. tharamana teachers etha vachu solranga tet pass pannavanga appadithana
    appadina govt school teachersku tet exam vaichu select pannunga.
    ovvaru varudamum private schoola state first varuthu athu eppadi.govt school failures athigam yen.oru tet exam vachu tharam pakkurathu sari ella.
    ok appadiye pass ana govt salary kidakuma

    ReplyDelete
  14. முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் . சென்ற வாரம் நீதியரசர்கள் சுதாகர், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பினை இரத்துசெய்து தேர்வு முடிவினை வெளியிடவும்,, வழக்கு தொடுத்த கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு மட்டும் 21 கருணை மதிப்பெண் வழங்கி அவர்களுக்கு இரண்டு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கினை 20.12.13 க்கு ஒத்தி வைத்தது.இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த ஜாய்ஸ் சுகிர்தா ராணி உள்ளிட்ட இருவர் தாங்களும் முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், பிழையான பி வரிசை வினாத்தாளினால் பாதிக்கப்பட்டோம்.ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையிட்டும் எவ்வித முடிவும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவே தங்களுக்கும் கருணை மதிப்பெண் வழங்கிடா உத்தரவிடவேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று 19.12.13 மனு தாக்கல் செய்தனர்.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லூயிஸ் அஜாரானார் .வழக்கினை விசாரித்த நீதிபதி 3 வாரக்காலத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தார்.

    ReplyDelete
  15. Rajiv sir tet cv yappananu tharincha sollunga pls

    ReplyDelete
  16. cv nadakkuma nadakkatha plz solluinkappa

    ReplyDelete
  17. some say that there are 2000 vacants in english i dont know how far is this true if anyone knows send me reply

    ReplyDelete
  18. This is Education minister phone No.044 25670682.Nan call panniyatharkku eppa TET posting endu kettatharkku Seekkiram pottuduvom enrarkal.Pls. ellarum call pannunga.

    ReplyDelete
  19. Hi frnds. Nama Max. Janaury varaikum wait panalam, adhukula tet pass panavangaluku cv and other process start panalana nama all dt in tn ellarum onna sernthu trb office, secretriate, assembly, ipdi ella idathlaum unnaviradham irukalam with permission. Ena soldringa frnds?

    ReplyDelete
  20. Kandipa pannalam sir

    ReplyDelete
  21. Jan varaikum wait panalam. Adhukula nama ellarum ore groupa join pananum adhukana muyarchila iranguvom.

    ReplyDelete
  22. sir, question no.125 question serios D paper II justice S.Nagamuthu kodutha judgement the winds blow from the particular direction answer A,B,D but neenga publish panathu A,B,C. so change it
    sir, question numberum thavaraga pottu ulleer so change it. thank you.
    AnonymousDecember 19, 2013 at 11:08 AM

    kalvi seithiyil thavarana thagaval velivanthullathu justice S.Nagamuthu kodutha judgement copyil A.B.D enru than ullathu question no.125 question serios D the winds blow from the particular direction entra kelvikku A.B.C entru seithi veliaggi ullthu varuthamaga ullathu. so change it.
    Reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி