அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர் காலியிடம்: பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2013

அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர் காலியிடம்: பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு.


ரசு பள்ளிகளில் 5 ஆயிரம்முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அரசு பொதுதேர்விற்கு தயாராகும் பிளஸ் 2 மாணவர்கள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர்.மாநில அளவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
அரசு, உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள்உள்ளன. நடப்பு காலம் வரை தமிழ், ஆங்கிலம், கணிதம் உட்பட அனைத்து பாடங்களுக்கும்5 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், மாநிலம் முழுவதும் 3,585 முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக பணி மூப்புபட்டியலில் உள்ளனர். இதற்கான, கவுன்சிலிங் அறிவிக்கவில்லை. மேலும், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்ற 2,000 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவும் வரவில்லை.

தவிப்பு

இந்த சூழலில், மார்ச்சில் பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொதுதேர்வை தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. தேர்வை சந்திக்க மாணவர்கள் தயாரான நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் போதிய முதுகலை ஆசிரியர்களின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, முக்கிய பாடங்களான கணிதம், ஆங்கிலத்திற்கு கூட ஆசிரியர்கள் இல்லை. இதனால், தேர்ச்சி விகிதம் குறையும் அபாய நிலை உள்ளது.

முதுகலை ஆசிரியர் சங்கங்கத்தினர் கூறியதாவது:
"சுமாராக படிக்கும் மாணவர்களை தேர்ச்சி பெற செய்யும் நோக்கில் கணக்கு, ஆங்கிலம் உள்ளிட்ட கடினமான பாடங்களில் அக்கறை எடுத்து நடத்துவர். இதற்காக, தேர்வு நேரத்திற்காக முதுகலை ஆசிரியர்களை மாற்று பணியில் நியமித்திருந்தாலும், எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய ஆசிரியர்களின்றி பாதிக்கப்படுவர்.என்னதான், சிறப்பு வகுப்புகள் நடத்தினாலும் வகுப்பறையில் சொல்லித்தருவது போன்றுஇருக்காது. ஓரிரு மாதங்களில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

27 comments:

  1. tet, trb la 1 mark pochu 2 mark pochu nu case pottukitte irundha epdi posting poduvaanga

    ReplyDelete
  2. All exam cancelled
    Trb & Govt case problem face panna mudiyala
    Re exam vaikka mudivu eduthittanga
    this is true news
    Mp election la NOTA vote podunga

    ReplyDelete
    Replies
    1. ne yarru edukku ippadiye pesitirekke?

      Delete
    2. commentslaye therialaya 90 mak kda vaanga mudiyatha fail casenu.neun aathangatha ipdi thaane kaata mudium nalla kaatu.ipdi comment anuparathuku pathila poi next tetku padi.

      Delete
    3. Jee u r great unga karuthai varaverkiren,NOTA abbreviation?

      Delete
    4. All case cancalagume thavira exam cancel agathu....

      Delete
    5. All friends naama ellorum highcourtil cv conduct panna case poduvom,tomorrow my friends nearly 152 going to file case against tet case,then cv will be next week don't worry we are with you happy newyear

      Delete
    6. hlo thank u ........ unmayalum cv case podarregala plz tell true

      Delete
    7. hello sir good news... pl give your no

      Delete
  3. dai innim pogalaya.... intha poraii odippoo.....

    ReplyDelete
  4. Legally there is no chance for re exam...dont spread rumour...idiot fellow...if U are really a human being...give ur phone number and address..govt decided to conduct cv for tet on January first week...and posting to all by January 20th..

    ReplyDelete
    Replies
    1. Hi Annamalai sir.... this is selvaraj..., I want to talk to U, so kindly contact me on 7200456327 or 9750880332

      Delete
    2. sir epadi soldringa.pass panna namma cv ku ivlo kastapadurom.aana fail pannavanga kindalum kaeliuma comment anupurathu thaanga mudiala sir.so plz ungaluku epdi therium sollunga sir

      Delete
    3. sir is it true... happy for us....

      Delete
  5. hello annamalai sir entha date la tet cv
    appuram
    pg commerce history revaluation list varuma
    pg addittional post unmaiya
    solunga sir
    neenga sonnathan indru iravu nan thonguvan dailyum thokkama varamatingathu 9047151450
    number tower illana ingaya comments anupunga
    kastama irruku
    private schoola 15000 salary ilanthu ippa tea ku kasu illama parents kitta vangi avugalaiyum kastapaduthi yaro pantra thapukku exam la pass panna nama palikada aganuma
    AMMA AMMA 2014 il engalai valavaiunga
    ellam kavalama pesuran

    ReplyDelete
  6. TRB is waiting for BT to PG promotion counselling....after that 1 by 1 all process will be completed....ple wait for another 2 days...all pg and tet candidates may get a happy news....

    ReplyDelete
    Replies
    1. when ll be that counselling sir

      Delete
    2. sri sir, commerce and history revalue irukka ? athu mudinju cv nadantha thane ella pg kum result varum

      Delete
  7. tet pass aki posting podalana feel pannathinga trb pass aki posting podalana feel pannathinga ellorum pray pannunga ungalukkaga nanum pray panren.........kandippa appointment pannuruvanga.ellorum pray pannunga..plse...

    ReplyDelete
    Replies
    1. dai nenga pray panidhan country ya ve keduthutinga

      Delete
  8. don't feel friends only 15 days wait. Good news will come. All problems will be solvve.

    ReplyDelete
  9. Dec 24 to Jan 1 court holidays pa

    ReplyDelete
  10. The government has indirectly wanted to close the govt schools hand over to private owners. This proposal was almost implemented in primary schools on the grounds of low strength of students. Actually this low strength is due to only poor education provided in government schools and Tamil medium. Govt is not interesting in opening new schools and appointing new teacher. Improper teacher and student ratio and poor infrastructure are reason for poor education in govt schools. This will force the parents to go to private schools for seeking better education for their children. As final the govt close the schools as decided. This attitude will spoil our right to education and our Tamil language

    ReplyDelete
  11. PG TAMIL candidates we will get result with cv list shortly before Christmas.

    ReplyDelete
    Replies
    1. How it possible? Court leave Jan 1st. Ok neenga aruthala irukku.

      Delete
  12. kalviseithi n all media news are only tentative. we never know what s really in the mind of TRB and govt. so pls be patient. and some idiots are spreading rumours inform of comments here. we should nt believe them too. all is well

    ReplyDelete
  13. Friends, Ippadi Yosichi parungalen... Naanum TET pass panniruken. TET enbathu competitive exam illa. Thaguthi thervu than. So ippa pass aagirukkira mamellam thaguthi aagittom. case potirukkira nanbargalukku court utharavu kuduthal avargalum pass aagiruvanga. But teacher selection vera process. So antha process TRB edukkira vara nama wait pannithan aganum. Udane valai tharanumnu TRBya naama kattaya padutha mudiyathu. Ithu avanga kobathai than kilappum. Ovvoru Exam resultum one by one TRB veliyiduthu. athu pola SGT and BT yum select pannuvanga. Wait pannuvom. Dont angry with others who commented here including me. 2014 namathu vaalkai valamaagum. Best of luck.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி