வி.ஏ.ஓ., பதவிகளை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2013

வி.ஏ.ஓ., பதவிகளை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு.


கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், காலியாக இருந்த, 40க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.,) பதவிகள் கடந்த
2010ம் ஆண்டில் நிரப்பப்பட்டது. கிராம நிர்வாக அதிகாரிகள் சிலர் ஓய்வு பெற்று விட்டனர்; பலர் பதவி உயர்வு பெற்று, சென்று விட்டனர். இதைதொடர்ந்து, அந்த பதவிக்கான காலியிடங்கள் மீண்டும் உருவாகி உள்ளது.இந்த பதவிகளை, போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. காலியிடங்கள், இட ஒதுக்கீடு, கல்வித் தகுதி, மற்ற தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து விபரங்களை https://recruitment.puducherry.gov.in என்ற இணையதளத்தில் இன்று (23ம் தேதி) காலை 10:00 மணியிலிருந்து பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி