சுய வேலைவாய்ப்பு பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2013

சுய வேலைவாய்ப்பு பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு.


ட்டி:ஊட்டி கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் 30 நாட்கள் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
ஊட்டி கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் குறைந்தது 10ம் வகுப்பு படித்திருத்தல் வேண்டும். வயது வரம்பு 18முதல் 45வயது வரை இருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் விரும்பும் நபர்கள் விண்ணப்பங்களை "நிலைய இயக்குனர், கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், சேரிங்கிராஸ், ஊட்டி" என்ற முகவரிக்குநேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், விபரங்களுக்கு, 0423-2446559 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி