முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு புதிய வழக்கு தாக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2013

முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு புதிய வழக்கு தாக்கல்.


முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க
வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்தநீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் . சென்ற வாரம் நீதியரசர்கள் சுதாகர், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பினை இரத்துசெய்து தேர்வு முடிவினை வெளியிடவும்,, வழக்கு தொடுத்த கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு மட்டும் 21 கருணை மதிப்பெண் வழங்கி அவர்களுக்கு இரண்டு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கினை 20.12.13 க்கு ஒத்தி வைத்தது.

இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த ஜாய்ஸ் சுகிர்தா ராணி உள்ளிட்ட இருவர் தாங்களும் முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், பிழையான பி வரிசை வினாத்தாளினால் பாதிக்கப்பட்டோம்.ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையிட்டும் எவ்வித முடிவும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவே தங்களுக்கும் கருணை மதிப்பெண் வழங்கிட உத்தரவிடவேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று 19.12.13 மனு தாக்கல்செய்தனர்.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லூயிஸ் ஆஜரானார் .வழக்கினை விசாரித்த நீதிபதி 3 வாரக்காலத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தார்.

51 comments:

  1. ipdiye aalaaluku case pottukte irunga, vilangidum.Reply

    ReplyDelete
  2. Yappa mudiyala da....vathiyar aakira kulla vayasairum polar...ponkada neekalum unga examum.

    ReplyDelete
  3. Ennonna......yanda yan???????

    ReplyDelete
  4. yanna koduma saravanan.

    ReplyDelete
  5. Intha case result ai pathikuma?(result vittalthane pathikum athan naanga vidarathilaye)

    ReplyDelete
  6. 2.2.para case potu ellorudaium valkaium veenakatheenga.cha nalla padechavangauluku spl mistake theriyathu

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. what are they doing for last three month are they slept or gone out of tamilnadu tamil b series canditates are play with oyhers life the only solution is publish final list except tamil

    ReplyDelete
    Replies
    1. Well said. Tamil subject court cases seem to be never ending and it is affecting all other subjects.

      Delete
  9. TRB board wil publish d final list soon except tamil how many of them lost their present job how will they run their family i am also job less for past two month from d result published date .

    ReplyDelete
    Replies
    1. s sir we r also waiting... pl publish except tamil...

      Delete
  10. இந்த வழக்கு தேர்வு முடிவு வெளியிடுவதில் சிக்கலை ஏற்படுத்துமா?

    ReplyDelete
  11. Tamil nattula .. tamilukku ippadi oru avala nilaya? Katradhu Tamil -"

    ReplyDelete
  12. TRB should conduct a re-exam for those B-series candidates who are approaching the court pretending they are affected by the question paper. No grace marks should not be given to them.

    ReplyDelete
    Replies
    1. you are correct. Only, those who file the case should be undergo the re-exam. Not give grace mark (21 marks) never in the competition examination till now. Grace mark means one or two only. Otherwise there will be no end for this. Each and every one file a case for each of the reason. Don't mistake me brothers and friends.
      At the same time TRB done a blander mistake in the printed question paper. They should not play the life of the teachers. So, either they give grace marks or conduct the reexam should be do as early as possible.
      We are now in the bad situation financially. So please don't mistake us and also passed candidates don't criticize the case filed candidates.
      I pray god all the candidates will get good and reasonable judgment.

      Delete
  13. One of the amicable solutions for Tamil PG candidates is giving marks for the really nerve wracking questions (B Series) which were beyond human comprehension.

    ReplyDelete
  14. முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழுமதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிஎஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்தஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்

    . இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர்ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் .சென்ற வாரம் நீதியரசர்கள்  சுதாகர், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி  நீதிபதியின் தீர்ப்பினை இரத்துசெய்து தேர்வு முடிவினை வெளியிடவும்,, வழக்கு தொடுத்த கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு மட்டும் 21 கருணை மதிப்பெண் வழங்கியும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கினை 20.12.13 க்கு ஒத்தி வைத்தது.

    இந்நிலையில் நாளை (20.12.13 )  அவ்வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிருஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 முதல் நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால்.அத்தேதிக்குள் வழக்கு விசாரணைக்கு வராவிட்டால் அதன் இறுதி முடிவு தெரிய மேலும் தாமதமாகக் கூடும்

    ReplyDelete
  15. KAVI CHAKRAVARTHI KAMBAN PIRANDA NADU, PARIUM SIBI CHAKRAVARTHI VAZHNTHA NATEL THAN YAN PETRA INBAM PERUGA INDA VAITAGAM YENA VAZHNDA VALLALARUM VAZHNDAR. KALATYE PAIR CHEI ENBADI MARANDU COURT KU SELLUM NANBERKALA NEENGAL NAVEENA BHARATI. ORUVANAKKU KIDAKAVITTAL VERU YARRUKKUM KIDIKA KUDATHU.

    ReplyDelete
  16. Cancel the PG-tamil exam and reconduct the PG-tamil exam, exam should be very very very very very tough.

    ReplyDelete
  17. also reconduct the exam for the 87 to 89 marks candidate in TET exam and exam should be very very very very tough. Let them pass and prove their worth.

    ReplyDelete
    Replies
    1. illa friend,
      appavum avanga 87 to 89 yeduthu marubadium case poduvanga avangala thiruththa mudiyathu!

      Delete
    2. hai loosa da nee. 87 to 89 mark eduthavangaku mattum appadi reexam viakka mudiyum. idalaya vara mattuoruvar support vera. ungalaiyallam thiruthamudiyadhu.

      Delete
  18. the judment, given the court is not right , so that all these kind of problem now raised .atha 2 candidate ku matum 21 mark kudutha meethi irukavanala iluchavayana. pothunalavalaku pota pothunalama theerpu solanum. ivigaluku yaar judge vela kuduthadu. judgement apadigra parula ethana paroda vaalkaya naradikaraga. case pota mark kudupananu tharuchuditage atha podarage. b seri la irukua ela candidate um poi ipove poduga ilana unga case ah thalupadi paniduvaga. vadiya vadiya padichu 100 mark eduthu cv ku wait panitrukavela nasama pogatum.

    ReplyDelete
    Replies
    1. you are correct . innum rendu rendu pera case pottukittu than iruppanga affected candidates ellorukkum mark kudukkanum , or justice nagamuthu sir sonnamathiri re exam conduct pannanum. ivlo pesarangale B series candidates ellorukkum 21 mark kudutthal A,C,D candidates accept pannuvangala ivanga courtu kku pogamattanga? yaar case podaradai patri pesa yarukkum thakuthi illai. thittaravanga ozhunga exam conduct panna mudiyatha trb I than thittanum re exam conduct panniyirinthal kooda result potte muditthirukkalam

      Delete
  19. nenga lam nasama pogada case podranugalam case

    ReplyDelete
  20. B series candidates ungalla case potta 2 per ku mattum 21 marks kodukurathu thappu than aana nanga above100 la irukkavaga lam nenga podra case naala evalo suffer aagurom nu puriutha ivalo naal thugunigala judgement vanthathume case poda vendiyathu thane??????

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. marupadiyum mudhala eruntha.eppadiye poitueruntha eppadi ethuku mudivae kidaiyatha.torcher pannranga vitta kirukkan akiruvanga

    ReplyDelete
  23. If the petitioner scored 135/150 would she get 21 marks in addtion?. How TRB will award grace marks? 40 questions will be deleted and 21 marks will be given to all B series examiners ! if anyone gets more than 21 from those 40, the same will be awarded. So there will not be any big changes! the candidates who scored less than 21 out of 40 questions will be getting benefited! But those candidates may not get selection ! So dont worry. It is fate everyone should accept let TRB go ahead..... at least brothers and sisters or somebody should get the opportunity and
    in turn many thousands of the students who are going to write public examination. So plz don't file cases and make delay in the process of appointing teachers !

    ReplyDelete
  24. yes fnd ivangakita kasu iruku case poduranga. nammakita illa irundal namum case podalam seekirama result vida solli

    ReplyDelete
    Replies
    1. U just have only Rs.10,000 to file a case even against precedent......so Santhosh don't bather about anything if u done ur exam well U'll get the price.....

      Delete
  25. தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவு வெளியாவதில் மீண்டும் சிக்கல்
    முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடுவதில்,மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,2,891 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,ஜூலையில்,போட்டித் தேர்வுநடந்தது. தமிழ் பாடம் தவிர,இதர பாடங்களுக்கான தேர்வு முடிவை,ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)வெளியிட்டு,சான்றிதழ் சரிபார்ப்பையும்,நடத்தி முடித்துவிட்டது. "தமிழ் பாட கேள்வித்தாளில்,சில பிழையான கேள்விகள் இடம் பெற்றன;இதற்கு,உரிய மதிப்பெண் தர வேண்டும்'என வலியுறுத்தி,உயர்நீதிமன்ற,மதுரை கிளையில்,சில தேர்வர்கள்,வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக,தமிழ் பாடத் தேர்வு முடிவை,டி.ஆர்.பி.,வெளியிடவில்லை. இந்நிலையில்,சமீபத்தில்,தமிழ் பாடத் தேர்வு முடிவை வெளியிட,உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது. ஆனாலும்,இதுவரை,தமிழ் பாடத் தேர்வு முடிவு வெளியாகவில்லை. இது குறித்து,டி.ஆர்.பி.,வட்டாரம் கூறுகையில், "மதுரை கிளையில்,வழக்கு முடிந்த நிலையில்,சென்னை உயர்நீதிமன்றத்தில்,சிலர்,வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில்,முடிவு வந்தால் தான்,தமிழ் பாடத் தேர்வு முடிவை வெளியிட முடியும்'என,தெரிவித்தது. இதனால்,இப்போதைக்கு,தமிழ் பாடத் தேர்வு முடிவு வெளி வராது என,தெரிகிறது.

    ReplyDelete
  26. ஏன் இப்படி எங்களோட வாழ்க்கையை வீணாக்கிறீர்கள். என்றைக்கு தான் எங்கள் வாழ்க்கைக்கு விடிவுகாலமோ! தயவு செய்து விரைவாக தேர்வு முடிவை வெளியிடுங்கள். கலிய.திருமுருகன்

    ReplyDelete
  27. 2 peruku grace mark kudukrathu ena niyayam? b series exam write panavangaluku theriujiduchu,case pota mark kidaikumnu atha.exam write pani 6 month achu ivlo naal therilaya pilai.ean ipdi high score panavanga vzhkaila vilayaduringa.file panrathu unga urimai tha atha munadiye panirkalame.ipdi result vida pora nerathula..............................

    ReplyDelete
  28. aanaa oonaa naa case poduringa? ivlo naal mental laa irundhingalaa? illa, ungala naadu kadathitangalaa? ippodhan suya ninaivu vandhadha?

    ReplyDelete
  29. Padithavargalai TRBin kala thamatham mental nilaiku thalla patt vidum pola iruku. ov voru mani thulium TRBin nadavadikaiyai ninaithu irunthal valkaiyai verukka kudiya nilai earpadugirathu.Modern Indiavin pillars agiya nangal ippadi kaatirunthal,epadi thunivudan seyal pada mudium. Ilamaiun varumai engalai aati padaikirathu. Family panjathil thudikirathu. TRBil pass pannathu engal thavara? En intha nilai engluku? Privatelaium velai tharavillai. Epadi en familyai run panrathu? Atleast individual expense avathu iruku illa. TRB in appointmenthai ethirparthu engalin sappidatha kalangal pala. Udambil ooir mattum nilathirukirathu. But, lifeha patthina enoda positivehana attitude kanamaley poiduchi. En intha avala nilai?

    ReplyDelete
  30. This is Education minister phone No.044 25670682.Nan call panniyatharkku eppa TET posting endu kettatharkku Seekkiram pottuduvom enrarkal.Pls. ellarum call pannunga.

    ReplyDelete
  31. nalla padithu exam eluthunavanka evanum case po dave matan padikkama yeamatra ninaippavan kurukku valiyil pilaikka ninaippavan seyyira velai ithu than. en vaalkaye case po ttu pottu onnumillama poiyduchu case potta neenkalavdhu nalla irunka.nan selvandran ennoda mark 116.ini en kudumbatha nan epdi..............

    ReplyDelete
    Replies
    1. nanum 106 mark selvandran sir kudumpathoda trb office munnadi poi sagalam appavavathu arivu varatum

      Delete
    2. நண்பரே அப்படி செத்தா நம்ம சாவுக்கு பால் ஊத்த குட வர மாட்டங்க
      அதனால அதனால போருமையவே இருப்போம் கொஞ்ச நாளைக்கு .தீர்ப்பு 11 அன்று விட்டாங்க இது வரை ஏன் ரிசல்ட் விடல விட்டால் போஸ்டிங் போடணுமே அதனால அதனால...............செல்வேந்திரன்

      Delete
    3. ellorum NOTA VOTE poda vendiyathuthan ithai announce pannite seivom pa

      Delete
  32. Dont worry all problems will be solved.

    ReplyDelete
  33. please Call this NO: school Education.They have response about PG TRB TAMIL result and TET also

    04425672790

    ReplyDelete
  34. Hai friends due to case ,promotion,temporary appoinment PG. Trb result posponed so all this problem when will finish after that pg result will come.hence wait upto December 25.

    ReplyDelete
  35. Case pota lady rendu perum faillagatha irruppanga....podunga madam podunga....neenga ethana case pottalum lasta win pantrathu trb tha....so next exam varai padinga or veetla irrukira worka parunga madam

    ReplyDelete
  36. examla nalla aluthanavinga yana kenainnunku nenachitu irrukkangal....mutitu avanga avanga worka parkalamla suma kammiya mark vangita athu problem ethu problem athu sotta...yana pa ethu sakku pokku solli oru case potranga.......ippa ellinga appaum trb solrathu tha unga money waste pannathinga....poi veetu workaa parunga faila ladies

    ReplyDelete
  37. All vacant list yeadukaranga ipa pani niraval pannuranga. Athu mudinchathum evlo vacationy irukunu list yeaduthu cv ku kupudaporanga. After pongal cv and appointed. Its real news by ram

    ReplyDelete
  38. இப்போதைக்கு டி.இ.டி., முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை

    ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக,சென்னை, உயர்நீதிமன்றத்தில், 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), எரிச்சலும், விரக்தியும் அடைந்து வருகிறது.
    கடந்த காலங்களில், ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள், விறுவிறுப்பாக நடந்து, சிலமாதங்களுக்குள், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும்,நடத்தி முடித்து,இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு, தலை சுற்றிவிடுகிறது. ஒரு தேர்வு நடந்தால்,அது தொடர்பான கேள்வித்தாள் மற்றும் விடைகள் குளறுபடி தொடர்பாக, தேர்வர்கள், வழக்குமேல்,வழக்கு போடுகின்றனர். தேர்வர்களின், சந்தேகங்கள்,கோரிக்கை மனுக்கள் குறித்து, பாட வாரியான நிபுணர் குழு மூலம், ஆய்வு செய்து, இறுதி முடிவை எடுத்து அறிவித்தாலும், வழக்குகள் தாக்கலாவது குறைந்தபாடில்லை. ஒரு மதிப்பெண்ணில், ஒருவரின் எதிர்காலம தீர்மானிக்கப்படும் நிலை இருப்பதால், தேர்வர்களும்,முடிந்தவரை, போராடுகின்றனர்.

    ஜூலையில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப் பணி, இன்று வரை,முடியவில்லை. தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற, மதுரை கிளையில், சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இதனால், தமிழ் பாடத்தின், தேர்வு முடிவை வெளியிட,கோர்ட் தடை விதித்தது. இந்த வழக்கில், கடந்த வாரம்,தமிழ் பாட தேர்வு முடிவை வெளியிட, கோர்ட்உத்தரவிட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் (சென்னை,மதுரைய ) புதிதாக, இரு வழக்குகள், தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ் பாட தேர்வு விவகாரம், மீண்டும் தொங்கலில் உள்ளது.

    இதற்கிடையே, ஆகஸ்ட்டில் நடந்த,டி.இ.டி., தேர்வு விவகாரமும், இடியாப்ப சிக்கலாகி உள்ளது. இத்தேர்வின் முடிவு, நவ.,5ல் வெளியானது. 90 மதிப்பெண் பெற்றால், தேர்ச்சி என்ற நிலையில், 88, 89 மதிப்பெண்கள் பெற்று, ஆயிரக்கணக்கான தேர்வர்கள்,தோல்வி அடைந்தனர். 'சரியான விடைகளுக்கு, உரிய மதிப்பெண் வழங்கவில்லை' என, தேர்வர், புகார்தெரிவித்தனர். எனினும், டி.ஆர்.பி., உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, கூறப்படுகிறது. இதன்காரணமாக, சென்னை, உயர்நீதிமன்றத்தில், பலரும் வழக்குதொடர்ந்தனர். தற்போது, வழக்குகளின் எண்ணிக்கை, 180ஆக உயர்ந்துள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவிக்கிறது.
    இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், மேலும் கூறியதாவது:
    பாட வாரியான நிபுணர் குழுக்கள் தான்,கேள்விகளையும், விடைகளையும் தயாரிக்கின்றன. நாங்கள், நேரடியாக, இதை தயாரிக்கவில்லை. ஆனாலும், மனித தவறுகள், நடந்துவிடுகின்றன. தவறான விடை, கேள்வி என, தெரிந்தால், அதுகுறித்து, மீண்டும்
    ஆய்வு செய்து, இறுதி முடிவை அறிவிக்கிறோம். அதன்பிறகும், 'உரிய மதிப்பெண் வழங்கவில்லை' என, தேர்வர்கூறுகின்றனர். எதற்கு எடுத்தாலும், வழக்கு போடும் போக்கு, தற்போது அதிகரித்து வருகிறது. ஒரு வழக்கை தாக்கல் செய்ய, 10,000 ரூபாய் செலவாகும். ஆளுக்கு, 2,000 ரூபாய் என, ஐந்து பேர் சேர்ந்து,ஒரு வழக்கை போட்டு விடுகின்றனர். டி.இ.டி., தேர்வு தொடர்பாக, குழுவாகவும், தனித்தனியாகவும்,பலரும் வழக்கு தொடர்ந்ததால், வழக்குகளின் எண்ணிக்கை, மலைபோல் குவிந்துள்ளது'அனைத்து வழக்குகளையும், ஒன்றாக எடுத்து, விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்து உள்ளோம்.தற்போதுள்ள நிலையை பார்த்தால், டி.இ.டி., தேர்வோ, முதுகலை ஆசிரியர் தேர்வோ, எந்த தேர்வாக இருந்தாலும், இப்போதைக்கு, இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை. வரும் காலங்களில், வழக்கு பிரச்னை வராதஅளவிற்கு, தேர்வை நடத்த, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
    இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி