தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவு வெளியாவதில் மீண்டும் சிக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2013

தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவு வெளியாவதில் மீண்டும் சிக்கல்.


முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடுவதில், மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,891 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலையில்,
போட்டித் தேர்வு நடந்தது. தமிழ் பாடம் தவிர, இதர பாடங்களுக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பையும், நடத்தி முடித்துவிட்டது. "தமிழ் பாட கேள்வித்தாளில், சில பிழையான கேள்விகள் இடம் பெற்றன; இதற்கு, உரிய மதிப்பெண் தர வேண்டும்' என வலியுறுத்தி, உயர்நீதிமன்ற, மதுரை கிளையில், சில தேர்வர்கள், வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக, தமிழ் பாடத் தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. இந்நிலையில், சமீபத்தில், தமிழ் பாடத் தேர்வு முடிவை வெளியிட, உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது. ஆனாலும், இதுவரை, தமிழ் பாடத் தேர்வுமுடிவு வெளியாகவில்லை. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "மதுரை கிளையில், வழக்கு முடிந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், சிலர், வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில், முடிவு வந்தால் தான், தமிழ் பாடத் தேர்வு முடிவை வெளியிட முடியும்' என, தெரிவித்தது. இதனால், இப்போதைக்கு, தமிழ் பாடத் தேர்வு முடிவு வெளி வராது என, தெரிகிறது.

44 comments:

  1. pogaya neengalum unga resultum nalla nadathuriga exam ungalai nambi padichathuku maadu meikka poirukkalam

    ReplyDelete
    Replies
    1. This is bad time to us because even the animals are affected due to koooooomari .. so how can we have cheers.....?

      Delete
  2. padicha naama yen maadu meikka poganum? exam vaikka theriyadhavanga pogattum.

    ReplyDelete
    Replies
    1. Nasreen neenga tamil majora evalavu mark plese.by jasmine

      Delete
  3. Verum 67 mark vanguna ___ellam case pottu namma valkaila vilayaduthu.nalla padichu mark vanga enna kedu sanian.eppa marupadium case.vilangidum.ana Trb mela pali podavendiathu. Porama pudicha sadist case potta Trb enna pan um.

    ReplyDelete
  4. வழக்கு தொடுத்தவங்க முதல்ல செய்ய வேண்டியது
    கிணத்துல கல்ல கட்டிகிட்டு போய் சாவுங்கடா

    ReplyDelete
    Replies
    1. Dear annonyms you go and tied with stone and jumb in well. Dont give this kind of statement.

      Delete
    2. பாஸ் பண்ணி தினம் தினம் நாம சாக வேண்டியதுதான்.
      நீங்க இப்ப நிம்மதியா இருக்கீங்களா?

      Delete
  5. mark eduka mudiyatha------------ ellam ena----------- ku case poduranga
    "THANAKKU ORU KANNU PONALUM PARAVALLA ADUTHAVANUKKU RENDU KANNUM POGANUM"
    idhukkellam avanga pthil solliye aganum.

    ReplyDelete
  6. judge kodutha judgement thaputhane friends rendu peruku mattum 20 mark kodutha mathavanga enna seyyarathu 63 eduthavangaluku mark koduthu velai kodutha appa nama ellorum padichi pass panni velai vanga vendam ini exam attend pannitu case pottu velai vangalam idhunga pandra velaiyala namma polaipai kedukuthunga case podura nerathula padicha adutha exam kavathu pass pannalam vetti jenmangal enna soldrathu oru velai ithunga judge kitta panam koduthu irukalam bayangara tension aguthu trb tet pass pannavanga yaravathu trb office munnadi suicide pannathan velai poduvanganu ninaikiren friends

    ReplyDelete
    Replies
    1. dai first nee suicide panuda onuthukum odavada neeyelam irunda ena pona ena pass paniten pass panitenu koovuriye enavo 150ku 149 eduthuta madiri pesura poi atleast tuition eduthavadu sambadi vela varavaraikum adukukoda vakkilama vandutanuga

      Delete
  7. case pottavanga mind voice : naama vaazha mudiyaadha oorla oruthanum vaazhakkoodadhu.

    select aanavanga mind voice : dharamathin vaazhu thanai soodhu

    dear friends stay positive and think positive. dnt believe any rumours.

    ReplyDelete
    Replies
    1. dharmam vellum nu solreenga. right uuuuuuu.

      Delete
  8. B series quesn purinthu kollum vidham irukirathu nu trb sonnathai court accept seithu vittathaga vaithu kondal case pottavangaluku court ethuku 21mark kodukka munvanthathu?appadi endral trb in karuthil court ku udanpaadu illai endru thane artham.sari ippa b series case potravanga ellorukum 21mark thara court order poduma?appadi tharavillai endru solvathu niyamaga irukuma.ithukelam ore vali pg tamil case ellam thallupadi seivathuthan.illai endral pothuvaga b series ku 40quesni neeki vittu 150ku convert pannalam.ithaium court accept seithal mattum nadakum.eithavan irukka ambai novathen enpathu pola trb seitha pizhai case poda vaaippaga ponathu.case pottavangalai kurai solli avathu ondrumillai.

    ReplyDelete
  9. Dear pg tamil candidates,

    Dont fear about the about the new writ petition in madurai hc. The single judge doesn't issued stay for the publication of pg tamil & appointment. Only ordered trb to ans within 3 wks. So trb will continue their process & publish pg tamil result & final provisional sel list for other subjects soon.

    [Also we r in the situation to note that-the double bench awarded 21 marks as grace only to writ filed B series candidates. Only this critical point boosted others to file the case.

    Awarding 21 marks out of 54 errors in B series particularly for 2 opponents out of 8002 B series candidates is an injustice. Because those 21 qns r not at all completely mistaken & created the candidates problematic to  answer. Just 3 to 5 qns(those qns shall b finalised by an subject expert committee framed by hc bench before finalising the judgement)
    in 150 B series qns have more spelling errors in both qns & ans in same qn.

    1. Re exam within a month after pg tamil exam(as conducted for tnpsc after qn leak)

    2. Awarding grace marks for 3 to 5 highly error qns decided by expert committee to all A B C D series candidates (awarding 21 blindly to 2 opponents or
    21 to all B series candidates is an injustice)

    3. Deleting that 3 to 5 & evaluating remaining 145 for all wil b the right solution for this prolonged pg tamil issue.

    Even in many pg writs hc ordered to frame subject expert committee for better sol. But y not the bench or single judge doesn't framed expert committee for pg tamil issue & finish the B series problem with better solution]

    "Hc bench judgement for publication of result is somewhat full stop for the issue. If the bench rejected the writ for grace marks & order to evaluate for 150 for all without grace marks to a single candidate without considering the errors for B series-it would b even for all. While considering the affected 2 B series candidates & awarding 21 marks only to those wil b the first cause for further filing of cases."

    All other pg sub candidates & A C D series pg tamil candidates awaiting the final provisional sel list & result & appointment soon from TRB for their utmost hardwork.

    Also the affected B series pg tamil candidates expecting true solution only for the 'few' high error qns both in qn and ans which diverted them to find the right ans (not 21 grace marks only to 2 opponents or 21 to all B series).

    Anyhow TRB wil finish all issues & we all expect the result & better end for pg tamil soon & appointment from TN govt earlier.

    ReplyDelete
  10. namake valiya kanam ithula matru thiranaliku vera exam vara pogutham pavam avungaluku pulamba vai kooda illai pleae matru thiranali friends exam venna eluthunga but velai ethir pakathinga intha trb tet ya nambi irukara velaiya vidathinga brothers velaiya vitu trb ya namnina pattini kidakanum enga pavatha serthathu illama unga pavathayum serthu vanga ninaikaranga please friends neengalavathu case podathinga all the best

    ReplyDelete
  11. Eandfu museum intha case. Padithu vealli vanganumunu nenaithathu thappa? Appa enimea padikkama case pottu vetila eruntha eantha govt. Matum mama case potta Nanbargal romba happy ya iruppaga. Frendes.

    ReplyDelete
  12. Ok friend kavalaipadatheenga.nallathu nadakum

    ReplyDelete
  13. Ada ponga pa trb a nambi iruntha velaia vera vituten. ini yeruma madu meika than poganum

    ReplyDelete
  14. நீதிமன்றம் முன்பே ஒரு பாட நிபுணர்கள் குழுவை அமைத்து தீர்ப்பை வெளியிட்டு இருக்கலாம் .

    ReplyDelete
  15. please Call this NO: school Education.They have response about PG TRB TAMIL result and TET also

    04425672790

    ReplyDelete
  16. ini yarum risk eduthu padichi velaiki poga vendam exam attend pannitu case potale 20 to 25 mark kidaikum appadiye velai vangalam selavu just 10000 than so ini peruku padicha pothum Madurai ku ticket podungapa velai kidaikum Madurai chatniki than famous trb tet case ku ma famous vadivel sir

    ReplyDelete
  17. Today Tamil result or final list will come along with tet call letter.

    ReplyDelete
  18. i want put new case that trp must publish the tamil result,on this month.anybody want to join

    ReplyDelete
    Replies
    1. Good thought.... ALL THE BEST frnd...I'am MATHS candidate...

      Delete
  19. ithu nijama or rumara?

    ReplyDelete
  20. please send me new elective paper of b.ed - proficiency in teaching proffesion

    ReplyDelete
  21. hello friend 5.05pm comment anonymous are U joking along with the comment. Any real news comment about that. Other wise pls don't spread rumor. Already we are all upset?
    Don't do like this my dear friend

    ReplyDelete
    Replies
    1. ungaluku marriage agalannu ninaikiren athanalathan wife kooda sandai family problem eduvum illama vettiya comments koduka vandhingala poi nalu poor students ku padam solli kodunga nallathu ippadi ean engalai usuparanga unaku mattum trb larunthu result varum poi cv attend pannu nanga appuram varoom kilpak la than unaku cv kilambu

      Delete
    2. ungaluku marriage agalannu ninaikiren athanalathan wife kooda sandai family problem eduvum illama vettiya comments koduka vandhingala poi nalu poor students ku padam solli kodunga nallathu ippadi ean engalai usuparanga unaku mattum trb larunthu result varum poi cv attend pannu nanga appuram varoom kilpak la than unaku cv kilambu

      Delete
  22. Hello friend 4.21pm dont worry.case podurathu kuruku vali. They wil never win and wil not get postings also. Only d real hard wokers will win. May b delay in process but at last only those get who really deserve it. U wil get good result. Wait and watch. Nallavargalai andavan sodhipan but kai vidamatan

    ReplyDelete
  23. friends,
    ithu educational minster office number 04425670682 intha number ku nan phone panninen seekiram cv varum tamil result varum nu sonnanga ellorum phone panni parunga but Saturday office irukuma endru theriyala nalla response kidaikuthu so nalai or Monday ph pannunga

    ReplyDelete
  24. Hai,frends eppo ellarum ennathan solringa result varuma varatha exam eluduna ellarum trb office poi strick pannalam get all of redy

    ReplyDelete
  25. matru thiranaliku vera exam vachi avangalayum nammla mathiri kola porangalam pavam avangalavathu nimmathiya iruka kudatha marubadiyum arrest agi sudukatu ponuma illai beechla thoonganuma theriyala matru thiranali friends trb ya nambathinga engalai pola mentala alaya vendi varum

    ReplyDelete
  26. Entha sikkalum illai result coming soon dont worry....all case r clossed....

    ReplyDelete
  27. After bt to pg promotion only they will publish result along with tet. Trb has to publish final list only.some people told that June only appoinment .yes their point of view correct bec march plustwo exam.if we appoint now means govt has to give salary without work.so appoinment only on June.otherwise before budjet announcement they will recruite but joining date is June.

    ReplyDelete
  28. pls first cv poittu vandhavangalukkavadhu vela kudunga :'(

    ReplyDelete
  29. இப்போதைக்கு டி.இ.டி., முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை

    ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக,சென்னை, உயர்நீதிமன்றத்தில், 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), எரிச்சலும், விரக்தியும் அடைந்து வருகிறது.
    கடந்த காலங்களில், ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள், விறுவிறுப்பாக நடந்து, சிலமாதங்களுக்குள், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும்,நடத்தி முடித்து,இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு, தலை சுற்றிவிடுகிறது. ஒரு தேர்வு நடந்தால்,அது தொடர்பான கேள்வித்தாள் மற்றும் விடைகள் குளறுபடி தொடர்பாக, தேர்வர்கள், வழக்குமேல்,வழக்கு போடுகின்றனர். தேர்வர்களின், சந்தேகங்கள்,கோரிக்கை மனுக்கள் குறித்து, பாட வாரியான நிபுணர் குழு மூலம், ஆய்வு செய்து, இறுதி முடிவை எடுத்து அறிவித்தாலும், வழக்குகள் தாக்கலாவது குறைந்தபாடில்லை. ஒரு மதிப்பெண்ணில், ஒருவரின் எதிர்காலம தீர்மானிக்கப்படும் நிலை இருப்பதால், தேர்வர்களும்,முடிந்தவரை, போராடுகின்றனர்.

    ஜூலையில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப் பணி, இன்று வரை,முடியவில்லை. தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற, மதுரை கிளையில், சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இதனால், தமிழ் பாடத்தின், தேர்வு முடிவை வெளியிட,கோர்ட் தடை விதித்தது. இந்த வழக்கில், கடந்த வாரம்,தமிழ் பாட தேர்வு முடிவை வெளியிட, கோர்ட்உத்தரவிட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் (சென்னை,மதுரைய ) புதிதாக, இரு வழக்குகள், தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ் பாட தேர்வு விவகாரம், மீண்டும் தொங்கலில் உள்ளது.

    இதற்கிடையே, ஆகஸ்ட்டில் நடந்த,டி.இ.டி., தேர்வு விவகாரமும், இடியாப்ப சிக்கலாகி உள்ளது. இத்தேர்வின் முடிவு, நவ.,5ல் வெளியானது. 90 மதிப்பெண் பெற்றால், தேர்ச்சி என்ற நிலையில், 88, 89 மதிப்பெண்கள் பெற்று, ஆயிரக்கணக்கான தேர்வர்கள்,தோல்வி அடைந்தனர். 'சரியான விடைகளுக்கு, உரிய மதிப்பெண் வழங்கவில்லை' என, தேர்வர், புகார்தெரிவித்தனர். எனினும், டி.ஆர்.பி., உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, கூறப்படுகிறது. இதன்காரணமாக, சென்னை, உயர்நீதிமன்றத்தில், பலரும் வழக்குதொடர்ந்தனர். தற்போது, வழக்குகளின் எண்ணிக்கை, 180ஆக உயர்ந்துள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவிக்கிறது.
    இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், மேலும் கூறியதாவது:
    பாட வாரியான நிபுணர் குழுக்கள் தான்,கேள்விகளையும், விடைகளையும் தயாரிக்கின்றன. நாங்கள், நேரடியாக, இதை தயாரிக்கவில்லை. ஆனாலும், மனித தவறுகள், நடந்துவிடுகின்றன. தவறான விடை, கேள்வி என, தெரிந்தால், அதுகுறித்து, மீண்டும்
    ஆய்வு செய்து, இறுதி முடிவை அறிவிக்கிறோம். அதன்பிறகும், 'உரிய மதிப்பெண் வழங்கவில்லை' என, தேர்வர்கூறுகின்றனர். எதற்கு எடுத்தாலும், வழக்கு போடும் போக்கு, தற்போது அதிகரித்து வருகிறது. ஒரு வழக்கை தாக்கல் செய்ய, 10,000 ரூபாய் செலவாகும். ஆளுக்கு, 2,000 ரூபாய் என, ஐந்து பேர் சேர்ந்து,ஒரு வழக்கை போட்டு விடுகின்றனர். டி.இ.டி., தேர்வு தொடர்பாக, குழுவாகவும், தனித்தனியாகவும்,பலரும் வழக்கு தொடர்ந்ததால், வழக்குகளின் எண்ணிக்கை, மலைபோல் குவிந்துள்ளது'அனைத்து வழக்குகளையும், ஒன்றாக எடுத்து, விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்து உள்ளோம்.தற்போதுள்ள நிலையை பார்த்தால், டி.இ.டி., தேர்வோ, முதுகலை ஆசிரியர் தேர்வோ, எந்த தேர்வாக இருந்தாலும், இப்போதைக்கு, இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை. வரும் காலங்களில், வழக்கு பிரச்னை வராதஅளவிற்கு, தேர்வை நடத்த, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
    இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

    ReplyDelete
  30. Nota vote confirm''''''',,,,,,,,?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி