முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தமிழ் பாட முடிவு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2013

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தமிழ் பாட முடிவு வெளியீடு.



முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தமிழ் பாட முடிவு வெளியிடப்பட்டுள்ளது.www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்.நீதிமன்ற வழக்கால்
முதுநிலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.தமிழ் தவிர்த்து பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்.7இல் வெளியிடப்பட்டன.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூலை 21இல் நடைபெற்றது.

CERTIFICATE VERIFICATION DATES: 30.12.2013 and 31.12.2013

13 comments:

  1. 67 மார்க் வாங்கிட்டு 21 மார்க் grace marks சட்டப்பூர்வமா வாங்கிச்சே கேஸ் போட்ட அம்மணி அவங்களுக்கு கிடைச்சிருச்சா வேலை. BC category ல கடைசி cutoff 90+ல இருக்கு. she s the one who wasted our time n fortune. damn her. fool

    ReplyDelete
  2. Congrats to all selected candidates

    ReplyDelete
  3. call leter enna achu?

    ReplyDelete
    Replies
    1. 1. சான்றிதழ் சரிபார்பிற்கான அழைப்பு கடிதம்
      2. சுய விவரப் படிவம்
      3. ஆளறிச் சான்றிதழ்
      இவை அனைத்தும் ஓன்றாக ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
      தயவு செய்து தற்போது நீங்கள் படிவம் 2 & 3 தேர்வு வாரிய இணையதளத்தில் உள்ளது.
      விவரம்:
      கூடுதல் சான்றிதழ் சரிபார்பிற்காக அழைக்கப்பட்டதில் உள்ளது.

      Delete
  4. call leter enna achu?

    ReplyDelete
    Replies
    1. அழைப்பு கடிதம் இன்றோ அல்லது நாளையோ தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேற்சொன்ன படிவங்களை பூர்த்தி செய்து தயார்செய்து கொள்ளவும்.

      Delete
  5. commerce history list eppa varum

    ReplyDelete
    Replies
    1. commerce and history revaluation unmaiyane theriyala apparam yappadi varum

      Delete
    2. yes unmaya revalue panna solli irukkangala illa case potavangallukku mattum add panna sonnangala theiryala

      Delete
    3. commerce revaluation news pothan . yenna ippo anththa revaluation news intha website kooda illa paarunga

      Delete
    4. trb ku phone panni parungalen pls.

      Delete
  6. adams smith question education question for all. that question is deleted. for that trb is going to do what?

    ReplyDelete
  7. என் மனைவி இளநிலை உதவியாளராக பணியில் உள்ளார் தற்போது pg trb ல் தேர்வு பெற்றுள்ளார் noc சான்றிதழ் சரிபார்ப்பின் போது கொடுக்க வேண்டுமா??? இல்லை பணியில் சேரும் போது கொடுக்க வேண்டுமா???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி