இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2013

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு.


இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான TATA பொதுச்செயலாளர் திரு.கிப்சன் அவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ஆம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாராணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞ்சர்இரண்டு வார காலஅவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு
2 வாரம் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

4 comments:

  1. yenna koduma saravanan

    ReplyDelete
  2. frnds anybody can say what is the male, female ratio in second grade teachers appoinment

    ReplyDelete
    Replies
    1. 3:1 Ratio will be Followed. 3 for Only Girls, And 1 for All(Both Girls & Boys)

      Delete
  3. Eppati ellam samalika ventiyirukku

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி