Dec 28ம் தேதி,பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2013

Dec 28ம் தேதி,பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு.


பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன் லைன் மூலம் 28ம் தேதி நடைபெற உள்ளது .இக்கலந்தாய்வில் 1000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கபட உள்ளது. . எஞ்சியுள்ள முதுகலை ஆசிரியர்
காலிப்பணியிடங்கள் தற்போது சரிபார்ப்பில் உள்ள முதுகலை ஆசிரியர் தேர்வில் இறுதிசெய்யப்படும் தேர்வர்கள் மூலம் நிரப்பப்படவுள்ளது.

1 comment:

  1. Nalladhu dhane tet pass pannavangaluku koodudhal Adam kidaikume

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி